அவல் லட்டு | Aval Ladoo Recipe In Tamil | Diwali Sweet Recipes | Ladoo Recipes | @HomeCookingTamil
#avalladdu #ladoorecipeintamil #diwalisweets #diwalispecial
Other Recipe:
ரவா பர்ஃபி:
தேங்காய் திரட்டுப்பால்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
அவல் லட்டு
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை – 1/4 கப் (Buy: )
பொட்டு கடலை – 1/4 கப் (Buy: )
அவல் – 1 கப் (250 மி.லி கப்) (Buy:
நெய் (Buy:
முந்திரி (Buy:
திராட்சை (Buy:
தண்ணீர் – 3/4 கப்
வெல்லம் – 3/4 கப் (Buy:
துருவிய தேங்காய் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: )
செய்முறை
1. முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
2. இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும்.
3. பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
4. வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
5. வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
6. பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்ல பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
8. பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும்.
9. கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடிக்கவும்.
10. சுவையான அவல் லட்டு தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
18 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Aval clean pana vendama…apdiye use panalama wash panama
Wow, super essay method. I will try for Deepavali. ❤
Thank you
Unga samaiyal ellaamae super
Solra vithamum arumai
Neenga use panra things atha vida arumai
Enakku yethuvumae seiya theriyaathu
Ippa home cooking paathu supera samaikkiraen vaazhlthukkal ❤
Super sister
Na eppaium onga video paathutha samaipen ❤
Can I use red poha and how many days it will stored in outside mam?
Idha sigappu aval la try panlama mam
Tasty ladoo ❤
திருமதி. ஹேமா சுப்ரமணி இனிய வணக்கம் 🙏 தங்கள் செய்யும் ரெசிபிகள் அனைத்தும் அருமை அருமை தமிழ் நாட்டு பெண்களுக்கு கிடைத்த சமையல் கைராசி கலையரசி திருமதி.ஹேமா சுப்ரமணி தங்கள் கணவர் புண்ணிய கோடி மா.தங்கள் சமையல் ரெசிபிகள் செய்வது சொல்வது கலையே தனி அழகு சிறப்பு தான்.வாழ்க வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.இப்படிக்கு.சேலம் ஏற்காடு.👨👨👦👦
Sivapu avalla panalama ma solunga
Excellent & tasty sweet.Thanks a lot.❤❤
வாவ் சூப்பர் சகோ மிகவும் அருமை நன்றி கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி சகோ
Thanks for the healthy & easy receipe Madam.
wow super
Wow yummy yummy
Hai sis good evening
Very nice. 💞💞
First comment to me😊