Amazing Foods TV
Desserts

அவல் லட்டு | Aval Ladoo Recipe In Tamil | Diwali Sweet Recipes | Ladoo Recipes | @HomeCookingTamil



அவல் லட்டு | Aval Ladoo Recipe In Tamil | Diwali Sweet Recipes | Ladoo Recipes | @HomeCookingTamil

#avalladdu #ladoorecipeintamil #diwalisweets #diwalispecial

Other Recipe:
ரவா பர்ஃபி:
தேங்காய் திரட்டுப்பால்:

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

அவல் லட்டு
தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 1/4 கப் (Buy: )
பொட்டு கடலை – 1/4 கப் (Buy: )
அவல் – 1 கப் (250 மி.லி கப்) (Buy:
நெய் (Buy:
முந்திரி (Buy:
திராட்சை (Buy:
தண்ணீர் – 3/4 கப்
வெல்லம் – 3/4 கப் (Buy:
துருவிய தேங்காய் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: )

செய்முறை
1. முதலில் கடாயில் நிலக்கடலையை போட்டு இரண்டு நிமிடம் வறுத்து, பொட்டு கடலை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அவல் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
2. இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஒரு தட்டில் எடுத்து போடவும்.
3. பிறகு அதே கடாயில் சிறிது நெய், முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக வைக்கவும்.
4. வெல்ல பாகு செய்ய, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.
5. வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
6. பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெல்ல பாகு, துருவிய தேங்காய், வேர்க்கடலை அவல் தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
7. கலவையை நன்கு கலந்து, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் இரண்டு மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
8. பிறகு அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஒரு தட்டில் வைத்து முழுமையாக ஆற வைக்கவும்.
9. கலவை ஆறிய பிறகு அதில் சிறிது எடுத்து லட்டுவாக பிடிக்கவும்.
10. சுவையான அவல் லட்டு தயார்.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –

A Ventuno Production :

source

Related posts

Recipe 664: Toasted Bread Sandwich

amazingfoodstv
2 years ago

How to Cure Salmon at Home and Make Gravlax, the Perfect Make-Ahead Party Appetizer

amazingfoodstv
2 years ago

Healing Smoothie Recipe. Hair Loss, Anemia, Fibroids, PCOS, Ovarian Cysts #smoothierecipes #wellness

amazingfoodstv
2 years ago
Exit mobile version