Amazing Foods TV
How To

இறால் டெம்புரா | Prawn Tempura In Tamil | Prawn Recipes | Nonveg Starter Recipes | Seafood Recipes |



இறால் டெம்புரா | Prawn Tempura In Tamil | Prawn Recipes | Nonveg Starter Recipes | Seafood Recipes |

#prawntempura #இறால்டெம்புரா #prawnrecipes #prawn #homecooking #seafoodrecipes #nonvegstarter #starterrecipes #prawnstarter #shrimptempura #tigerprawns #tempura
#eraltempura #eralrecipes #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Prawn Tempura: https://youtu.be/K4mBzV9__Hk

Our Other Recipes:
இறால் பிரியாணி: https://youtu.be/KIDJhZfuVYE
இறால் கோலா உருண்டை: https://youtu.be/z9u2TKHrmas

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

இறால் டெம்புரா
தேவையான பொருட்கள்

டைகர் இறால் – 1 கிலோ
எண்ணெய்
மைதா – 1 கப்
சோளமாவு -1/2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
முட்டை – 1
சோடா தண்ணீர் – 1 கப் (குளிர்ச்சியான)
சோடா உப்பு – 1/4 தேக்கரண்டி

செய்முறை:
1. முதலில் இறாலை சுத்தம் செய்து இறாலின் இருபுறமும் சிறிது சிறிதாக கீறிவிடவும்.
2. பிறகு வாலின் கடைசி பகுதியை வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. அடுத்து மற்றோரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கி, அதில் குளிர்ச்சியான சோடா தண்ணீர் ஊற்றி பிறகு மாவு கலவையை சலித்து சேர்த்து கலந்து கொள்ளவும்.
5. பின்பு இதில் சோடா உப்பு சேர்த்து கலக்கவும்.
6. ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
7. எண்ணெய் சூடானதும், இறாலை மாவில் பிரட்டி எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
8. இறால் டெம்புற தயார். லைட் சோயா சாஸ் அல்லது தக்காளி கெட்சப் உடன் பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking

FACEBOOK -https://www.facebook.com/homecookingt…

YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil

INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com/

source

Related posts

Mega BIG ŘIZEK co ti na taliř nevleze 🍺 #ostravskygastrošef #heřmangazda #recipe

amazingfoodstv
6 months ago

Cioppino Recipe – San Francisco Cioppino – A Spicy Fish Stew Recipe

amazingfoodstv
2 years ago

Fire roasted carrots, macadamia house radish cream, black vinegar and smoked olive oil. ✌️🥕

amazingfoodstv
11 months ago
Exit mobile version