எலுமிச்சை மிளகு சிக்கன் | Lemon Pepper Chicken Recipes In Tamil | Weight loss Recipes | Healthy Recipes | Chiken Recipes | @HomeCookingTamil |
#lemonpepperchicken #healthyrecipes #dietfood #chickenstarterrecipes #chickenrecipes #friedchicken #weightlossrecipes #dinnerrecipes #chickenfry #chickendryrecipe #lemonchicken #grilledchicken #panfrychicken #lemonchickenrecipe #healthyfood #dietplan #nonvegstarter #healthychickenrecipesforweightloss #chickenbreast #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Lemon Pepper Chicken:
Our Other Recipes:
இஞ்சி சிக்கன்:
சிக்கன் டிக்கா பிரியாணி:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
எலுமிச்சை மிளகு சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
சிக்கன் – 250 கிராம் (நெஞ்சு பகுதி)
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு – 1 பழத்தின் சாறு
பூண்டு – 5 பற்கள்
ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
காய்கறியை வதக்க
ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 5 பற்கள்
கேரட்
பீன்ஸ்
சுஹினி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
இட்டாலியன் சிசனிங் – 1 தேக்கரண்டி
செய்முறை:
1. முதலில் சிக்கனில் கீறல்கள் போடவும்.
2. பின்பு அதில் உப்பு, மிளகு தூள், எலுமிச்சைபழச்சாறு, நறுக்கிய பூண்டு, ஆலிவ் எண்ணெய், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.
3. அடுத்து கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், சுஹினி சேர்த்து வதக்கவும்.
4. பின்பு உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சிசனிங் சேர்த்து கலந்துவிடவும்.
5. பிறகு கடாயை மூடிவைத்து குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.
6. அதே கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சேர்த்து கடாயை மூடி மிதமான தீயில் இரண்டு பக்கமும் 5 நிமிடம் வேகவிடவும்.
7. அருமையான எலுமிச்சை மிளகு சிக்கன் தயார்!
Chicken breast is considered to be extremely nutritious. Hence adding this to your diet/ making it your main meal can help you cut down excessive calories since it is low on calories and high in protein. Try this yummy, tangy Lemon Pepper Chicken with some sauteed vegetables by the side for your healthy meal and enjoy. Who’s gonna say healthy food is boring? Definitely not you, after having this one.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
11 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Idhuvum briyani recipe mari iruku. Chicken marination panura method oru dish ah😂 bangam panra ma nee
Enjoy tr
Always likes yr receipe. But, wl u pls tell me what is zukini …. means name in Tamil …..
Kindly give recipe in Bangalore road side dosa variety
Amazing chicken 😋😋
Colors full and spicy dish
Looking delicious recipe
Nice recipe madam
Hope you'd consider beef steak with pepper sauce… BTW loved this!! 🙂
Worst
1st view…