கடாய் இறால் வறுவல் | Kadai Prawns in Tamil | Non Veg Starter | Seafood Recipes | Starter Recipes |
#கடாய்இறால்வறுவல் #இறால்வறுவல் #kadaiprawns #prawnrecipes #prawns #starter #starerrecipes #nonveg #nonvegstarter #seafood #tigerprawns #sidedishrecipes #homecookingtamil
#hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Kadai Prawns: https://www.youtube.com/watch?v=K6FrcKQKeT4&t=5s
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
இறால் மிளகு வறுவல்: https://www.youtube.com/watch?v=q_s2xQiNReo
இறால் கோலா உருண்டை: https://www.youtube.com/watch?v=z9u2TKHrmas
கடாய் இறால் வறுவல்
தேவையான பொருட்கள்
இறால் ஊறவைக்க
இறால் – 500 கிராம்
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
உப்பு (Buy: https://amzn.to/2vg124l)
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கடாய் இறால் செய்ய
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPe8jd)
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
கறிவேப்பில்லை
செய்முறை
1. இறால்’லை நரம்பு நீக்கி சுத்தம் செய்யவும்.
2. இதனுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.
3. 1 மணி நேரம் ஊறவைக்கவும்
4. அகல கடாயில் எண்ணெய் சூடு செய்து, கரம் மசாலா, வெங்காயம் சேர்க்கவும்.
5. வெங்காயம் நன்கு வதங்கியதும், இதில் தக்காளி, மஞ்சள் தூள், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி நன்கு வதங்கியதும், ஊறவைத்த இறால் சேர்த்து கிளறவும்.
7. கடாயை மூடி 5 நிமிடம் வேகவைக்கவும்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
source
Related posts
30 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
I also tried the same recipe very nice thanks madam.
Mam my prawn smell. How to remove it
Superb ma'am 🥰
Hi mam, I try tis recipe it came out very well.thank you for sharing tis.
Super sister😍
Thank u mam😍
mam cooking super
Hi mam super super Thank you 🙏🙏🙏👍👍
Mam cooking time 5 minutes pothuma mam
Thank you mam very nice mam 👌👌👌👌👌👌👌
Super
Yummy😋
Nice..can u show us the video of cleaning the prawns ?
Wow
Fantastic recipie sis super 😍 I love it
Tried this yesterday and it came out yummy… my 8 year old girls loves your recipes, especially your presenation.
Yummy recipe mam…..love it
Wonderful mam😍😍 prawn🍤🍤😋😋😋
Super tasty recipes 👌
Nice sister
Super mam i will sure try … Mam share us some cake recipe
Nice recipe mam
Super tasty tips
😋
Super recipe
Enjoying ur recipies hema…..u really deserve better subscribers count n views……watching ur videos gives feel good experience….tried surakkai barfi….taste superrrbbbb
Wow super..will try
Akka do pron brianay
Super recipe..I will try today
Nice