கனவா மீன் மசாலா | Squid Masala Recipe In Tamil | How to make squid masala | Calamari Masala | Sea Food | Kanava Recipes | @HomeCookingTamil
#squidmasala #calamarimasala #squidrecipe #squidmasalarecipe #squidfryrecipe #cuttlefishrecipe #cuttlefish #squidmasalacurry #cuttlefishcurry #cuttlefishmasala #squidmasalakeralastyle #seafood #howtomakesquidmasala #kanavaroast #homecooking #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Squid Masala: https://youtu.be/vBUA8o00YYo
Our Other Recipes:
பிஷ் பில்லெட் மற்றும் தேங்காய் கிரீம் சாஸ்: https://youtu.be/mV4jd7ZiO3c
நெத்திலி கருவாடு தொக்கு: https://youtu.be/Cq8ihJJGD58
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
கனவா மீன் மசாலா
தேவையான பொருட்கள்
கனவா மீன் – 1 கிலோ
தேங்காய் எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் – 25 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
தக்காளி – 2 பொடியாக நறுக்கியது
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – 1/4 கப்
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை – நறுக்கியது
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழம்
செய்முறை:
1. கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
2. கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
5. பின்பு தண்ணீர் ஊற்றி மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
6. அடுத்து ஊறவைத்த கனவா மீனை சேர்த்து கலந்துவிடவும்.
7. பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.
8. கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.
9. கனவா மீன் மசாலா தயார்!
Dear viewers,
Today we are going to see how to make Squid Masala recipe, This Kanava Fish or Calavari masala recipe is one of the most requested recipes of our viewers, I have clearly explained step by step from how to clear the squid to how to cook with exact measures and lots of tips, If you follow them as it is best taste guaranteed. Preparation method of this sea food is very simple which involves cleaning the squid, chopping them into fine pieces and finally making the gravy with masalas and fry the squid pieces. It tastes really amazing. Hope you try this yummy sea food recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
source
Related posts
46 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Today I tried this recipe for my husband and it was too yum ❤
Thanks for information aunty
Akka ungala nambi ithey mathiri senjen. Kanava meeen kozhambu than vanthuchi. Romba thanks
Super 👌
Hi mam…..did this recipe as per ur instructions….. taste is ultimate…….
மீனை உப்பு சேர்த்து ஊற வைக்கும் போது அதிலுள்ள தண்ணீர் வெளிவந்து விடும் .எனவே சமைக்கும்போது தண்ணீர் வெளிவரவில்லை.
நான் இன்று நீங்கள் செய்ததை பார்த்து செய்தேன். நன்றாக இருந்தது . நன்றி.
சிலர் செய்து பார்க்காமலேயே கமெண்ட் கொடுத்தருப்பதால் இதை பதிவு செய்துள்ளேன்.
Thank you mam
Looks like I’m the only one who hates the combination of curry leaves and coriander leaves.
It should be either curry leaves or coriander leaves
Today I tried this recipe really it came out well tq for ur wonderful explanation
உணவாக: கனவா மீன் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவுப் பொருள் ஆகும். இதில் புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. கனவா மீனை வறுவல், குழம்பு, சாம்பார், பொரியல், ஊறுகாய் போன்ற பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.
மருத்துவப் பயன்கள்: கனவா மீனில் உள்ள சத்துக்கள் இதய நோய், புற்றுநோய், இரத்த சோகை போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் கொண்டவை. மேலும், இதில் உள்ள புரதம் உடல் தசைகளை வலுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
I tried for first time….and it came out really good….thank u so much mam
Translate the ingridients in English it would be better.
Kanava meen kima
Pannuvadu
Supper
இது கனவா மீன் என்று எழுதாமல் கணவாய் மீன் என்று எழுத வேண்டும்
Looks delicious, but the language I couldn’t understand, is it possible to get it translated into English, I was guessing the ingredients masala etc-etc. So please….!?
கனவா மீன் என்பது தவறு.
கணவா மீன் என்பதுதான் சரி.
கனவா என்றால் கனவு காண்பதைக் குறிக்கும்.
Pregnant lady saapdalama
Amazing
Hai sis…realĺy wanna tell u…i tried ur kanava recipe…OMG its turn out sl delicious…thx a lot for ur wonderful recipe
Wow so many times i done squid recipe but it doesn't tasted like this and it will turned rubbery. But today i followed your instructions. Tasted so good and correct texture. Thankyou so much. Really my family enjoyed. Actually my daughter 10 yrs old cooked today following your instructions. Thanks a lot.❤❤❤
Garam Masada not advised in seafood.
😊
Thank pretty sis
பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது…
Haii mam I did this today….. taste was very good….my family members liked so much ❤😊
Your recipes are really Unique and yummy…
Very tasty 🤤
I tried it today it came out really very well thank you for the recipe mam
Whr do u buy your clothes from:)
கனவா மீன் ல இருந்து ஏன் தண்ணீர் வரல.. நிச்சயம் மீன் ல இருந்து தண்ணீர் வரும்.. வீடியோ எடிட்டிங் பண்ணி போட்ருகிங்க… ஏமாத்ததீங்க
https://youtu.be/1aT1vyPCna4
I tried this squid masala today. It came out very well. Yummy 😋. TQ for sharing this recipe.
Na try pannen sis super ah irunthu hu.. thanks
Super 😊
Its an Stomach Ulcer recipe. Only filled wid masala. She killed the real flavor of Squid. Horrible recipe. 👎👎👎👎
Very
Naa First time kanava masala try Panna pora thank you so much
ரப்பர் மாரி ஆகி விடுகிறது mam..
அருமையான விளக்கம் நன்றி 👍
Tried the recipe . Came out well. Thanks for sharing this recipe 😊
Super mam
Wow amazing recipe lam tried mam❤️❤️❤️❤️
Sure mam nice recipe
Wonderful explanation and amazing presentation Mam
Looking delicious mam 😋 bt na saptathey Ella ethuvara 🥺