Amazing Foods TV
How To

கிரீமி தக்காளி சாஸ் பாஸ்தா | Creamy Tomato Sauce Pasta In Tamil | Homemade Tomato Ketchup |



கிரீமி தக்காளி சாஸ் பாஸ்தா | Creamy Tomato Sauce Pasta In Tamil | Homemade Tomato Ketchup |

#கிரீமிதக்காளிசாஸ்பாஸ்தா #creamytomatosaucepasta #pastawithtomatocreamsauce #pastarecipes #creamypasta #kidsrecipes #tomatosauce #redsaucepasta #pasta #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pasta With Tomato Cream Sauce :

Our Other Recipes
செஸ்வான் மேக்ரோனி :

சிக்கன் மேக்ரோனி :

வீட்டில் செய்த தக்காளி கெட்சப் :

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

கிரீமி தக்காளி சாஸ் பாஸ்தா

தக்காளி விழுது அரைக்க
மற்றும்
பாஸ்தாவை வேகவைக்க

பாஸ்தா – 1 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
தக்காளி – 3
தண்ணீர்

ஒயிட் சீஸ் சாஸ் செய்ய

வெண்ணெய் – 20 கிராம்
மைதா – 1 மேசைக்கரண்டி
காய்ச்சிய ஆறிய பால் – 1 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள்
சீஸ் ஸ்லைஸ் – 2

பாஸ்தா செய்ய

வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1 நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1 நறுக்கியது
வேகவைத்த சோளம் – 1 கப்
அரைத்த தக்காளி விழுது
ஒயிட் சீஸ் சாஸ்
வீட்டில் செய்த தக்காளி கெட்சப் – 1 1/2 மேசைக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் – 1 தேக்கரண்டி
ஆரிகனோ – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
பேசில் இலை

செய்முறை
தக்காளி விழுது செய்ய
1. பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கவைத்து, தக்காளியை போட்டு வேகவிடவும்.
2. வெந்தபின், ஆறவிட்டு தக்காளி தோலை எடுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தக்காளி விழுது தயார்.

பாஸ்தாவை வேகவைக்க
3. பாத்திரத்தில், தண்ணீர் கொதிக்கவிட்டு, உப்பு மற்றும் பாஸ்தாவை போட்டு வேகவைக்கவும்.
4. முக்கால் பாகம் வெந்ததும், வடிகட்டி எடுத்து வைக்கவும்.

ஒயிட் சாஸ் செய்ய
5. அகல கடாயில் வெண்ணெய் மற்றும் மைதா போடவும்.
6. மைதா சிறிது நிறம் மாறியதும், இதில் காய்ச்சி ஆறிய பால் ஊற்றி கிளறவும்.
7. இதில் உப்பு மிளகு தூள் சேர்த்து கிண்டவும்.
8. பின் இதில் சீஸ் துண்டுகள் சேர்த்து கரையும் வரை கிண்டவும்.
9. சீஸ் ஒயிட் சாஸ் தயார்.

பாஸ்தா செய்ய
10. அகல கடாயில் வெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஊற்றவும் .
11. இதில் பூண்டு, பெரிய வெங்காயம், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், வேகவைத்த சோளம், சேர்த்து வதக்கவும்.
12. 3 நிமிடம் கழித்து, இதில் தக்காளி விழுதை ஊற்றி கிளறவும்.
13. அடுத்து இதில் உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ், ஆரிகனோ, தக்காளி கெட்சப் சேர்த்து 3 நிமிடம் வேகவைக்கவும்.
14. 3 நிமிடம் கழித்து, இதில் ஒயிட் சாஸ் ஊற்றி, வேகவைத்த பாஸ்தா’வை போட்டு கிளறவும்.
15. பேசில் இலை சேர்த்து கலக்கவும்.
16. சீஸ் துருவி பரிமாறவும்.

You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :

source

Related posts

The Unsuspected Powers of Fig: Organ Health's Sweet Ally

amazingfoodstv
3 months ago

Easy Honey Chicken Wings 蜜汁鸡翅

amazingfoodstv
1 year ago

tikvice kakve još niste probali! 1 tikvica i 1 krompir za savršenu večeru!

amazingfoodstv
10 months ago
Exit mobile version