குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பாஸ்தா Sauce இல்லாமல் 10 mins-ல சட்டுனு செய்ங்க / Masala Pasta without Sauce / Pasta Recipe / Pasta Recipe in Tamil

Masala Pasta

Ingredients :

Macaroni pasta – 1 1/2 cup
Big onion – 1
Tomato – 2 (large)
Green chilli – 1
Ginger, garlic paste – 1/2 tsp
Turmeric powder – 1/4 tsp
Chilli powder – 1 tsp
Pepper powder – 1/2 tsp
Garam masala – 1/4 tsp
Oil – 3 tbsp
Coriander leaves
Required salt

மசாலா பாஸ்தா செய்ய
தேவையான பொருட்கள் :

மேக்ரோனி பாஸ்தா – 1 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2 பெரியது
பச்சை மிளகாய் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மல்லி இலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

#Pastarecipe #pastarecipeintamil #masalapasta #masalapastaintamil #macaronipastarecipe #easybreakfast #manganisamayal

source