சிக்கன் டென்டெர்ஸ் | Chicken Tenders Recipe In Tamil | Crispy Chicken Fingers | Chicken Strips | @HomeCookingTamil |
#chickentenders #chickenfingers #chickenstrips #friedchickenrecipes #chickenrecipes #chickenstarter #kfcchicken #kfcfriedchicken #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Tenders:
Our Other Recipes
முகலாய் சிக்கன் பிரியாணி:
சிக்கன் கப்சா:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
சிக்கன் டென்டெர்ஸ்
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் – 300 கிராம்
வால்நட் – 1/2 கப்
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy:
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy:
இட்டாலியன் சீசனிங் – 1 1/2 தேக்கரண்டி (Buy:
எலுமிச்சைபழச்சாறு – 1/2 பழத்தின் சாறு
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி (Buy:
பிரட் – 1 துண்டு நறுக்கியது
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy:
உப்பு – 1/4 தேக்கரண்டி (Buy:
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
சோளமாவு – 1/4 கப் (Buy:
மைதா – 1/4 கப் (Buy:
தண்ணீர்
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy:
செய்முறை:
1. பாத்திரத்தில் சிக்கன், உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், இட்டாலியன் சீசனிங், எலுமிச்சை பழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
2. மிக்ஸியில் நறுக்கிய பிரட் துண்டு, வால்நட், சில்லி பிளேக்ஸ், உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
3. அடுத்து மைதா, சோளமாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
4. பின்பு சிக்கனை மாவில் தோய்த்து பிறகு வால்நட் பிரட் கிரும்பஸில் பிரட்டி வைத்து கொள்ளவும்.
5. கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும். சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
6. சிக்கன் டென்டெர்ஸ் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
11 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
👌
Wow yummy recipe mam will try soon 😋👌❤️❤️
K F C Chicken recipe potunga
Yummy recipe 👌
What can v use instead of Italian seasoning
Super mam. Month water 🤤🤤
Wow very delicious dish and very tasty food for children.will try ASAP
Mam, ice cream flavor pan ice, badam anjir, fix honey, gulkand, butter scotch please recipe home cooking tamil🌹
Looking amazing mam…tempted to eat 😍👍
Wow….
Super
What is the italians season se in the Tamil