சில்லி சிக்கன் | Chilli Chicken Recipe in Tamil | Easy Chicken Recipes | Chicken Recipess | @HomeCookingTamil
#சில்லிசிக்கன் #NoOilChilliChickenRecipe #OilFreeChilliChicken #ChickenRecipes #homecookingtamil
Other recipes
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை –
ஸ்மோக்கி ரெட் சிக்கன் –
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் –
ஆசாரி சிக்கன் வறுவல் –
2 வகையான சிக்கன் விங்ஸ் –
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
சில்லி சிக்கன்
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 10 கீறியது
கறிவேப்பிலை
உப்பு – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
தண்ணீர் – 2 கப்
சிக்கன் – 1 கிலோ
எலுமிச்சைப்பழச்சாறு – 1/2 பழம்
வெங்காயம் – 1 நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
சோயா சாஸ் – 3 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1/4 கப்
சோள மாவு கலவை
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. ஒரு அகல கடாயில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குறைந்த தீயில் வைத்து கலந்து விடவும்.
2. அடுத்து தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.
3. சிக்கன், எலுமிச்சைப்பழச்சாறு ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 20 நிமிடம் கொதிக்க விடவும்.
4. பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சோள மாவு கலவை ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
5. இறுதியாக கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
6. அட்டகாசமான ஸ்பெஷல் சில்லி சிக்கன் தயார்.
You can buy our book at
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Follow us :
Facebook:
Youtube:
Instagram:
A Ventuno Production :
source
Related posts
2 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
👌🏻👌🏻👌🏻👌🏻
😍