சுறா புட்டு | Sura Puttu In Tamil | Shark Fish Scramble | SeaFood Recipe | Nonveg SideDish |
#suraputtu #சுறாபுட்டு #sharkfishscramble #seafoodrecipes #fishrecipe
#nonvegsidedish #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sura Puttu : https://www.youtube.com/watch?v=ikHaPLCk0QE&t=5s
Our Other recipes:
மீன் பிரியாணி : https://www.youtube.com/watch?v=gsl-tPZh-Ow
வஞ்சரம் மீன் பொளிச்சது : https://www.youtube.com/watch?v=tY5KNkv1GJM
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
சுறா புட்டு
தேவையான பொருட்கள்
சுறா – 250 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கப் நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பூண்டு – 5 பற்கள் நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
கொத்தமல்லி இலை
செய்முறை
1. மீன் துண்டுகளை சுத்தம் செய்து, பாத்திரத்தில் போடவும்.
2. இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 7 நிமிடம் வேகவிடவும்.
3. மீன் துண்டுகள் வெந்தபின், வெளியில் எடுத்து ஆறவிடவும்.
4. ஆறியபின், இதன் தோல் மற்றும் முள்களை நீக்கவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் சின்ன வெங்காயம் போடவும்.
6. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
7. அடுத்து இதில் உதிர்த்த மீன்’னை போட்டு கிளறவும்.
8. இதனுடன், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
9. இறுதியாக கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்தது கிளறவும்.
10. சுவையான சுறா புட்டு தயார்.
You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/
source
Related posts
26 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
NICE
And also you must put Sombu for seasoning
Hello ma for Sura Puttu you must put coconut Otherwise it won’t be so tasty
12 Nov 2023 we did sura puttu output was so good thank you madam…..
Thanks you ma
Hi Hema,
I tried this recipe and surprised my wife. It came out really well and enjoyed it. Thanks much.
Your recipe is amazing. Tried it today
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yes எனக்கும் ரொம்ப பிடிக்கும் 😊
Hiiii your recipe turn delicious.. tq
Why do you have to boil fish in water first and pour the water away. Will all the vitamins and fish oil not go in the water? Instead cant we simply add it directly to the onions and fry it together?
Thankyou
Semma…
Delicious
Mumbai la Meen thol Ellam clean panni tharuvaanga
Can we use vara milagai ?
Hi mam this is first comment try this Sora Puttu I like that first time cooking this is very tasty thank you mam
Sura and paal sura renddum onnu thana
Is it possible to do it with dry fish
Super superb
Sis coconut can put?
Ur receipes r awesome mam ,even the first try with ur receipes will hit 100/,thank u somuch for unique and very simple receipes…
Superb
Hi Hema, thank you for sharing this recipe and all other fantastic recipes. Best regards from Australia.
Hi Hema, I really appreciate your time sharing your recipes. Best regards from Australia.🙏🏼🙏🏼🙏🏼
Super akka