Amazing Foods TV
Chicken

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா | Chettinad Pepper Chicken Masala In tamil | Chettinad Special |



செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா | Chettinad Pepper Chicken Masala In tamil | Chettinad Special |

#செட்டிநாடுமிளகுசிக்கன்மசாலா #chettinadpepperchickenmasala #pepperchickenmasala #pepperchicken #chickenrecipes #chickenmasala #சிக்கன்மசாலா #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chettinad Pepper Chicken Masala :

Our Other Recipes
செட்டிநாடு மீன் வறுவல் :

செட்டிநாடு சிக்கன் கறி :

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா
தேவையான பொருட்கள்

செட்டிநாடு மசாலா அரைக்க

முழு தனியா – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
முழு மிளகு – 3 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்ய

சிக்கன் – 1 கிலோ
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 5
வெங்காயம் – 4 நறுக்கியது
தட்டிய இஞ்சி பூண்டு – 2 தேக்கரண்டி
தக்காளி – 3 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள் – 5 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
உப்பு

செய்முறை :
செட்டிநாடு மசாலா தூள் அரைக்க
1. கடாயில் எண்ணெய் இன்றி, முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
2. வறுத்த மசாலாவை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்ய
3. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி பாதி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.
7. 5 நிமிடம் கிளறிய பின், இதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. அடுத்து அரைத்த மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
9. ஈரம் வற்றிய பின் இதில் கறிவேப்பில்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா தயார்.

You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :

source

Related posts

シェフが教えるボロネーゼパスタの作り方 #ボロネーゼ #パスタ

amazingfoodstv
6 months ago

Best and Easiest Ground Beef Keto Recipe 

amazingfoodstv
2 years ago

把五花肉扔進電飯鍋中,第一次見這做法,不加水不用油,出鍋真香,【麗麗廚房】,#紅燒肉料理,#紅燒肉食譜,#家常菜,#電飯鍋紅燒肉,#紅燒肉怎麼做好吃又簡單不油膩,#紅燒肉教程,braised pork

amazingfoodstv
2 years ago
Exit mobile version