செட்டிநாடு மிளகு சிக்கன் | Chettinad Pepper Chicken Recipe In Tamil | Collab With Annams Recipes | @HomeCookingTamil |

#chettinadpepperchicken #chettinadrecipes #pepperchickenrecipe #chickenrecipesintamil #chettinadspecial #chickenrecipe #chickendinner #chickencurry #chicken #pepperchickenintamil
#pepperchicken #pepperchickendry #pepperchickencurry #pepperchickenroast #chickenfry #pepperchickenmasala #chettinadrecipe #chickendry #hemasubramanian #homecookingtamil

Annams Recipes Youtube Channal Link:

Our Other Recipes:
பெஷாவரி சிக்கன் கபாப்:
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை:
சிக்கன் லாலிபாப்:
நாட்டுக்கோழி குழம்பு:

செட்டிநாடு மிளகு சிக்கன்
தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 1/2 கிலோ
தனியா – 3 மேசைக்கரண்டி
முழு மிளகு – 3 மேசைக்கரண்டி
சோம்பு – 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 1/2 மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 10
நல்லெண்ணெய் – 5 மேசைக்கரண்டி
வெங்காயம் – 4 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி
கல்லுப்பு – 2 மேசைக்கரண்டி
தக்காளி – 4 நறுக்கியது
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –

A Ventuno Production :

source