தேங்காய் புட்டிங் | Coconut Pudding Recipe In Tamil | No Gelatin Pudding | Dessert Recipe
Explore more Easy Pudding Recipes:
தேங்காய் புட்டிங் | Coconut Pudding Recipe In Tamil | No Gelatin Pudding | Dessert Recipe
#CoconutPudding #DessertRecipe #NoGelatinPudding #pudding
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Coconut Pudding:
Our Other Recipes :
காபி ஜெல்லி:
மோக்கா சாக்லேட் ஷேக்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
தேங்காய் புட்டிங்
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் – 1
தண்ணீர்
சோள மாவு – 3 மேசைக்கரண்டி
கன்டென்ஸ்டு மில்க் – 200 கிராம்
Method
ஒரு பெரிய தேங்காயை துருவி, மிக்ஸ்ர் ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும்.
இதை மஸ்லின் துணியில் வைத்து வடிகட்டி, பிழிந்து கெட்டியான தேங்காய் பாலை எடுத்து வைக்கவும்.
பின்னர் ஒரு சிறிய கிண்ணத்தில் 3 டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் கால் கப் தேங்காய் பால் சேர்த்து கட்டி இல்லாமல் மென்மையாக கலக்கவும்.
இப்போது தேங்காய் பாலில் 200 கிராம் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு கடாயில் இந்த கலவையை ஊற்றி, குறைந்த தீயில் வைத்து சமைக்க தொடங்கவும்.
பிறகு சோள மாவு கலவையை மெதுவாக சேர்த்து, தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். சில நேரத்தில் கலவை கெட்டியாகி, தோசை மாவு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இந்த கலவையை டெசர்ட் கப்-களில் ஊற்றி மூடி, அறை வெப்பநிலைக்கு குளிர்ந்த பிறகு ஃபிரிட்ஜில் 6–8 மணி நேரம் வைத்தால் நன்றாக செட் ஆகும்.
பின்னர் எடுத்தால், மென்மையான, க்ரீமியான தேங்காய் புட்டிங் ரெடி!
You can buy our book at
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Follow us :
Facebook:
Youtube:
Instagram:
A Ventuno Production :
source