பன்னீர் சான்விச் | Paneer Sandwich Recipe In Tamil | Paneer Bread Toast Recipe | Sandwich Recipe | Paneer Recipes | Breakfast Recipe | @HomeCookingTamil
#paneersandwich #paneersandwichrecipe #vegpaneersandwichrecipe #sandwichrecipes #snackrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Sandwich:
Our Other Recipes:
பன்னீர் டிக்கா:
பன்னீர் கட்லெட்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
பன்னீர் சான்விச்
தேவையான பொருட்கள்
பன்னீர் – 150 கிராம்
பிரட் துண்டுகள்
சீஸ் துண்டுகள்
வெண்ணெய்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 2 மேசைக்கரண்டி நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 2 மேசைக்கரண்டி நறுக்கியது
மஞ்சள் குடைமிளகாய் – 2 மேசைக்கரண்டி நறுக்கியது
உப்பு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி
ஆம்சூர் தூள்- 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
2. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், மூன்று-நிறங்களில் குடைமிளகாயை (பச்சை, சிவப்பு, மஞ்சள்) சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
3. பிறகு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், ஆம்சூர் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
4. பன்னீரை உதிர்த்து, காய்கறிகளுடன் சேர்க்கவும்.
5. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும். பன்னீர் ஃபில்லிங் தயார்.
6. பிரட்டின் மீது சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேலே பன்னீர் ஃபில்லிங் ஐ வைத்து மற்றொரு ரொட்டி துண்டுடன் அதை மூடி
வைக்கவும்.
7. ஒரு Pan-ஐ சூடாக்கி வெண்ணெய் தடவி பிரட்டின் இருபுறமும் ரோஸ்ட் செய்யவும்.
8. சான்விச்-ஐ குறுக்காக வெட்டி கெட்சப் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும்.
Hello Viewers,
Today we are going to see making of paneer sandwich recipe in Tamil. Paneer sandwich is a simple, easy and tasty sandwich that can be made for breakfast, evening snacks or for a light lunch or dinner. It is perfectly tasted and best taste guaranteed with the tips and measures mentioned in this video. Paneer bread toast is easy to make and less time consuming dish that everyone would love to have more and more. Hope you try this yummy recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
21 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Today I tried this recipe mam really it came out were well .Thank for sharing a good recipe 😋 👌 😀 😉
Tried this today. It is very yummy! Best part is it hardly takes any time to make and does not require sauce or pudina chutney! So simple, tasty and quick!
Same video copy paste after 5 years 😂
அருமை..
Mam unga videos eillam ipotha pakura ec ya iruku, veetula ipo na unga video pathutha samakura mam thnks innum neraya videos podunga 👍❤️
DEF RESIPE BUT IN SIMPLE METHOD
Mam ungaloda wight loss pathi soluga pls
Very nice 😍
Yummy recipe mam 😋👌
Superb! Looks so colourful👌👌👌👌👌
I love your all videos and recipes 😋😍
Looks fantastic and very tasty 😋😋😍
Super mam …..I must try🤗😍
My hunger goes off,while watching ur videos….😍😍😍
Super mam
My favorite recipe mam
Wow looks so yummy and tasty
Wow super maa
Super wonderful mam please upload. Panner popcorn 🍿
Super mam. Colour fulla iruku ❤firsh fry soluga mam. I love you mam 😘😘😘🥰
அக்கா சூப்பர்