Amazing Foods TV
How To

பிங்க் சாஸ் பாஸ்தா | Pink Sauce Pasta Recipe In Tamil | Creamy Pasta Recipes | Dinner Recipes |



பிங்க் சாஸ் பாஸ்தா | Pink Sauce Pasta Recipe In Tamil | Creamy Pasta Recipe | Penne Pasta Recipes | Dinner Recipes | Pasta Recipe At Home | @HomeCookingTamil |

#pinksaucepasta #creamypasta #pastarecipes #kidsrecipes #homemadepastarecipe #pastaforkids #easypastarecipes #pasta #pastadinnerrecipes #dinnerrecipes #italianpasta #howtomakepasta #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pink Sauce Pasta:

Our Other Recipes:
காளான் பாஸ்தா:
சிக்கன் மேக்ரோனி:

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

பிங்க் சாஸ் பாஸ்தா
தேவையான பொருட்கள்

பென்னே பாஸ்தா – 3 கப் (Buy:
தக்காளி – 8
உப்பில்லாத வெண்ணெய் – 75 கிராம்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy:
பூண்டு – 10 பற்கள்
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1 கப் பொடியாக நறுக்கியது
சிவப்பு குடைமிளகாய் – 1 கப் பொடியாக நறுக்கியது
ஸ்வீட் சோளம் – 1 கப் வேகவைத்தது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy:
மிளகு தூள் – 1 தேக்கரண்டி (Buy:
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy:
இட்டாலியன் சீசனிங் – 2 தேக்கரண்டி (Buy:
மைதா – 2 மேசைக்கரண்டி (Buy:
பால் – 1 கப் காய்ச்சி ஆறவைத்தது (Buy:
தக்காளி கெட்சப் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்) (Buy:
பேப்ரிக்கா பவுடர் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
சீஸ் துண்டுகள் – 4 (Buy:
பேசில் இலை

செய்முறை:
1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின்பு அதில் உப்பு மற்றும் பென்னே பாஸ்தா சேர்த்து கலந்து 90 சதவீதம் வேகவிடவும்.
2. பின்பு தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
3. மற்றோரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், பிறகு தக்காளியை இரண்டாக கீறி சேர்த்து வேகவிடவும்.
4. பின்பு தோல் நீக்கி, நறுக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.
5. கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் எண்ணெய் சேர்க்கவும்.
6. பின்பு நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
7. பிறகு நறுக்கிய பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து கலந்து பின்பு வேகவைத்த ஸ்வீட் சோளம் சேர்த்து கலந்துவிடவும்.
8. பின்பு உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து கலந்துவிடவும்.
9. பிறகு மைதா சேர்த்து கலந்து பின்பு பால் ஊற்றி கலந்துவிடவும்.
10. அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கலக்கவும்.
11. பின்பு தக்காளி கெட்சப், பேப்ரிக்கா பவுடர் சேர்த்து கலந்து பிறகு சீஸ் துண்டுகளை சேர்த்து கலந்துவிடவும்.
12. அடுத்து வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து கலந்து கடைசியாக பேசில் இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
13. சுவையான பிங்க் சாஸ் பாஸ்தா தயார்.

Dear Viewers

Pink sauce pasta is a wonderful combination of white sauce and arrabiata sauce. You need to follow a few steps to get this amazing dish with authentic taste at home. So right away watch the complete video guided with perfect measurements to make this magical Pasta. Try it out and surprise your loved ones!

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –

A Ventuno Production :

source

Related posts

This Smoothie Diet is Shocking People: #1 Trick to Lose Weight Fast! #shorts #smoothie #diet

amazingfoodstv
2 years ago

🍇🍓Berry Blast Smoothie: Sip into a Refreshing Delight! 🌟🥤

amazingfoodstv
6 months ago

#shorts 🥭 mango smoothie 🥤#shortvideo #ytshorts #cooking #shortsfeed #mangosmoothie #shake #reels

amazingfoodstv
11 months ago
Exit mobile version