Amazing Foods TV
Chicken

பிச்சு போட்ட சிக்கன் வறுவல் | Pichchu Potta Chicken in Tamil | Chicken Recipe | Starter | Sidedish



பிச்சு போட்ட சிக்கன் வறுவல் | Pichchu Potta Chicken in Tamil | Chicken Recipe | Starter | Sidedish

#pichupottachicken #chickenrecipe #shreddedchicken #snacksrecipe #sidedish #starter
#chicken #friedchicken #chickenrecipes #homecookingtamil #hemasubramanian #tasty

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow

Pepper Chicken:
Telangana Chicken:

பிச்சு போட்ட சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்

சிக்கன்’னை சமைக்க

சிக்கன் – 1/2 கிலோ
உப்பு (Buy:
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
தண்ணீர்

மசாலா செய்ய

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy:
வெங்காயம் – 2 நீளமாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கறிவேப்பில்லை
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி (Buy:
தக்காளி – 2 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy:
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy:
உப்பு (Buy:
தனியா தூள் – 2 தேக்கரண்டி (Buy:
மிளகு தூள் – 4 தேக்கரண்டி (Buy:
கொத்தமல்லி இலை

செய்முறை
1. பிரஷர் குக்கர்’ரில் சிக்கன் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
2. மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. சிக்கன் வெந்ததும், வெளியில் எடுத்து ஆறவிடவும்.
4. ஆறிய சிக்கன் துண்டுகளை பிய்த்து கொள்ளவும்.
5. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
6. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது போடவும்.
7. பச்சை வாசனை போனதும், இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
8. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
9. இதுவரை அதிக தீயில் சமைக்க வேண்டும்.
10. பிய்த்த சிக்கன் துண்டுகள் போட்டு வதக்கவும்.
11. அடுப்பை குறைத்து வைத்து கிண்டவும். இதில் தனியா தூள், மிளகு தூள் சேர்க்கவும்.
12. சிக்கன் வேகவைத்த தண்ணீரை ஊற்றவும்.
13. கொத்தமல்லி இலை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
14. தண்ணீர் வற்றி, எண்ணெய் பிரிந்த பின், மிள்கு தூள் கிளறவும்.
15. சுவையான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் தயார்.

You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :

source

Related posts

Soft And Fluffy Raisin Bread Easy Recipe

amazingfoodstv
2 years ago

बाजार जैसे स्वादिष्ट पेड़े बनाएं घर पर आसानी से New Dishes Recipes #sweet #dessert #shorts #trending

amazingfoodstv
7 months ago

Barbeque Fish Steak With Boiled Veggies | BBQ Sauce | Boiled Veg @Seafood Recipes By Bayman

amazingfoodstv
2 years ago
Exit mobile version