Amazing Foods TV
Breads and Rolls

பிரட் ரஸ்மலாய் | Bread Rasmalai In Tamil | Bread Recipes | Instant Bread Rasmalai Recipes |



பிரட் ரஸ்மலாய் | Bread Rasmalai In Tamil | Bread Recipes | Instant Bread Rasmalai Recipes |

#breadrasmalai #பிரட்ரஸ்மலாய் #breadrecipes #instantbreadrasmalai
#rasmalairecipes #rasmalai #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bread Rasmalai:

Our Other Recipes:
பிரட் அல்வா:
பிரட் மஞ்சூரியன்:

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

பிரட் ரஸ்மலாய்

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – 4
பால் – 2 கப்
கன்டன்ஸ்டு மில்க் – 1/2 கப்
குங்குமப்பூ பால்
சர்க்கரை – 3 மேசைக்கரண்டி
முந்திரி, பிஸ்தா – 1/2 கப் பொடியாக நறுக்கியது
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:
1. முதலில் ரபடி செய்ய ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் கொதித்ததும் அதில் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறவும்.
2. அடுத்து சர்க்கரை சேர்த்து கிளறவும், பிறகு ஏலக்காய் தூள் போடவும்.
3. பால் பாதி அளவாக குறைந்ததும், அதில் குங்குமப்பூ பால் சேர்த்து கலந்துவிடவும்.
4. பிறகு நறுக்கிய முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து கிளறவும்.
5. பின்பு அடுப்பை அணைத்து ரபடியை நன்கு ஆறவிடவும். பிறகு பிரிட்ஜ்ல் வைத்து சிறிது நேரம் குளிரூட்டவும்.
6. அடுத்து பிரட் துண்டுகளை வட்ட வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
7. பிறகு ஒரு தட்டில் வெட்டிய பிரட் துண்டுகளை வைத்து அதின் மேல் ரபடியை ஊற்றி ஜில்லென்று பிரட் ரஸ்மலாய்யை பரிமாறவும்.

You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:

FACEBOOK –

YOUTUBE:

INSTAGRAM –

A Ventuno Production :

source

Related posts

CHINESE NEW YEAR RECIPES EASY – PORK STEW CHINESE STYLE | CHINESE NEW YEAR FOOD RECIPES 2023

amazingfoodstv
2 years ago

Beef Skillet Keto Friendly — Bacon Cheeseburger Skillet

amazingfoodstv
2 months ago

কলকাতা চিকেন বিরিয়ানি | Kolkata Famous Chicken Biryani Recipe #shorts #chicken #biryani #chaat

amazingfoodstv
3 months ago
Exit mobile version