பிரட் ரோல் | Bread Roll Recipe In Tamil | Start Recipes | Tea Time Snacks Recipe | Snacks Recipes | @HomeCookingTamil

#breadrollsrecipe #starterrecipes #snacksrecipes #teatimesnacks

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bread Rolls:

Our Other Recipe:
சிக்கன் பிரட் ரோல்:
வெஜ் ஸ்ப்ரிங் ரோல்:

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

பிரட் ரோல்
தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – 6
உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை & சிவப்பு குடைமிளகாய் – 1/2 கப் நறுக்கியது
கேரட் – 1 துருவியது
பச்சை மிளகாய் – 2 விதை நீக்கி நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy:
சீரக தூள் – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 1 தேக்கரண்டி (Buy:
சாட் மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி (Buy:
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (Buy:
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி (Buy:
கொத்தமல்லி இலை நறுக்கியது
சோள மாவு கலவை (Buy:
பிரட் தூள் (Buy:
எண்ணெய் – பொரிப்பதற்கு (Buy:

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –

A Ventuno Production :

source