மசாலா சிக்கன் வறுவல் | Homemade Masala Chicken Fry Tamil | Easy Lunch Recipe
Explore more Chicken recipes:
மசாலா சிக்கன் வறுவல் | Masala Chicken Fry Recipe In Tamil | Easy Chicken Recipes
#MasalaChickenFry #LunchRecipe #ChickenRecipes #chickenfry
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Masala Chicken Fry:
Our Other Recipes
சிக்கன் புலாவ்:
சிக்கன் ஸ்ட்யு:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
மசாலா சிக்கன் வறுவல்
தேவையான பொருட்கள்
மசாலா தூள் செய்ய
தனியா – 3 மேசைக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
பட்டை – 5 துண்டு
கிராம்பு
ஏலக்காய் – 5
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
பூண்டு – 30 பற்கள்
மசாலா சிக்கன் வறுவல் செய்ய
சிக்கன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 3 நறுக்கியது
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
Method
ஒரு மிக்சர் ஜாரில் 3 டேபிள்ஸ்பூன் தனியா, 2 டீஸ்பூன் மிளகு, 2 டீஸ்பூன் சீரகம், 4 – 5 பட்டை, 7 – 8 கிராம்பு, 5 ஏலக்காய், 3 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அதன் பின்பு சுமார் 30 பூண்டு பற்கள் சேர்த்து, லேசாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
இப்போது ஒரு கிலோ சிக்கன் துண்டுகளை எடுத்து, ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒன்றரை டீஸ்பூன் உப்பு, புதிதாக அரைத்த மசாலா, மெலிதாக நறுக்கிய மூன்று வெங்காயங்கள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மசாலா எல்லா துண்டுகளிலும் நன்றாக படியும்படி கலந்து, அரை மணி நேரம் ஊற விடுங்கள்.
அகலமான கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும்.
கறிவேப்பிலை சேர்த்து, கடாயை மூடி நடுத்தர தீயில் 15 நிமிடம் வேகவிடுங்கள்.
15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதிக தீயில் தண்ணீர் வற்றும் வரை கிளறி வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
வாசனையும் ருசியும் நிறைந்த மசாலா சிக்கன் ஃப்ரை தயார்!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Explore more Chicken recipes:
https://youtube.com/playlist?list=PLV0xH-BDU06cMHDbvk7j3UaumePpykK1J&si=myJLfSvh4ul5IoBo
Supper,sister,thanks
Can v use country chicken instead of broiler chicken?
ஸ்டவ் is a word, BUT
ஸ்டோவ் is an emotion for her i think….!
👌👌👌👌
இன்று சிக்கன் பிரியாணியுடன் இந்த மசாலா சிக்கன் வறுவல்…. மிக அருமையான மதிய விருந்தாக அமைந்தது. சிறப்பாக இருந்தது. மிக்க நன்றி. 👌👌🙏🙏🙏
Chicken tandoori❤
Pepper chicken
Wow super recipe mam 😋 👌❤️❤️❤️❤️
Share Ingredient in English plz
🙌🙌
Make chicken curry with coconut spicy one give options medium spicy and more spicy 🌹🙏
Nalla erk
I m following up with in long time pls help me
Sis i need your volume 1 book pls any possibly to get
Adipuli ao
Hi Hema, I love your recipes.Do you add ginger to it?🙏❤
👌👍❤️🔥
Zinger vendama
Super recipe 🎉❤
Nice
Shall I use potato 1 kg instead of chicken 1 kg
Ctm
Nanga regulara ippaditha pannuvom
65 mam
Ur dragon chicken recipe Mam
Pls show lallpop
Dragon chicken spicy