முட்டை சான்விச் | Egg Sandwich For Breakfast | Egg Recipes | Sandwich Recipe | Lunchbox Recipe
முட்டை சான்விச் | Egg Sandwich For Breakfast | Egg Recipes | Sandwich Recipe | Lunchbox Recipe | Snacks Recipe |
#முட்டைசான்விச் #eggsandwich #sandwichrecipe #sandwich #eggrecipes #andarecipes #egg #eggs #snacks #eveningsnacks #snacksrecipe #lunchboxrecipes #kidsrecipes #easybreakfastrecipes #streetfood #indianstreetfood #breadrecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Egg Sandwich:
Our Other Recipes:
பன்னீர் சான்விச்:
சிக்கன் சான்விச்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
முட்டை சான்விச்
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள்
முட்டை – 6
உப்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
மயோனைஸ் – 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் முட்டை சேர்த்து 15 நிமிடம் வேகவிடவும்.
2. பிறகு முட்டையை தோலை உரித்து, அதை நன்கு துருவி கொள்ளவும்.
3. பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
4. அடுத்து மயோனைஸ் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். முட்டை கலவை தயார்.
5. பிரட் துண்டுகளை நன்கு பக்கமும் முனையை நறுக்கி வைத்து கொள்ளவும்.
6.பிறகு பிரெட்டின் மீது மயோனைஸ் தடவி அதின் மேல் முட்டை கலவையை வைத்து தடவி, பிறகு அதன் மேல் இன்னொரு பிரட் துண்டை வைத்து, பின்பு இரண்டாக நறுக்கி பரிமாறவும்.
You can buy our book at
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Follow us :
Facebook:
Youtube:
Instagram:
A Ventuno Production :
source
Tomorrow morning want do
Super
Yummy
👍👌
Ithu milk bread or sandwich bread?