வஞ்சரம் மீன் குழம்பு | Vanjaram Fish Curry Recipe In Tamil | Indian Style Fish Curry | Seafood l How To Make Fish Curry | Vanjaram Fish Recipe l @HomeCookingTamil |
#vanjaramfishcurry #fish #fishcurry #vanjaramfishrecipe #seerfishcurry #surmaifishcurry #kingfishcurry #seafood #fishcurryrecipe #masalafishcurry #bengalifishcurry #fishcurryindianstyle #fishcurry #fishcurry #vanjarammeen #hemasubramanian #homecookingtamil #fishrecipesintamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Vanjaram Fish Curry: https://youtu.be/EDAIsfcNQoY
Our Other Recipes
சங்கரா மீன் வறுவல்: https://youtu.be/wo85E_lYh-c
நண்டு மசாலா: https://youtu.be/VsPQsZrClfM
இறால் பிரியாணி: https://youtu.be/KIDJhZfuVYE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
வஞ்சரம் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
மீனை ஊறவைக்க
வஞ்சரம் மீன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
வஞ்சரம் மீன் குழம்பு செய்ய
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd)
கடுகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2GUoDKd )
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Sh0x1P )
சின்ன வெங்காயம் – 30 நறுக்கியது
முழு சின்ன வெங்காயம் – 15
பூண்டு – 15 பற்கள்
பச்சை மிளகாய் – 3 கீறியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 4 நறுக்கியது
கல் உப்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2Oj81A4)
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
கெட்டியான புளி கரைசல் – 1 கப் (Buy: https://amzn.to/2Sh3kJG)
தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. மீனில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
2. மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்க்கவும்.
3. பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை 10 நிமிடம் வதக்கவும்.
4. பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
5. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. பிறகு கல் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. கெட்டியான புளி கரைசல் சேர்த்து கலந்துவிட்டு, தண்ணீர் ஊட்டி கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. பின்பு ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும்.
9. பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
10. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
11. அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு தயார்!
Hey guys!
Seer fish has lots of flavour in it and a curry like this with such single bone fish is extremely enjoyable. This seer fish curry is a South-Indian style curry. It goes well along with plain white rice. You can prepare this curry in a very less time. So do give this a try and enjoy it.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
source
Related posts
24 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Hi mam,
Please share receipe of Macha Besara which is a dish from Odisha. Fish curry cooked in mustard sauce.
Hi mam i try it very tasty mam tq so much mam.. ❤
நீங்க சொன்ன மாதிரி செய்தேன் ஆனால் சரியில்லை
🇮🇳💐🥰🍁I love Tamil traditional fish curry 🥰👌🌹🍁💐🇮🇳
You are fantastic! Hema is great because she will give us alternate options for each item! So if you do not have an item handy, go for the next option.
Supper madam
இதில் தேங்காய் விழுது கடைசியாக அறைத்து சேர்க்க வேண்டுமா?
Akka super
உங்கள் தமிழ் உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
Semma👌I love vanjaram fish..omg yummy🙏🙏🙏
Hmmm looks yummy will try
டெய்லி பாஸ் மதி அரசி தான் சாப்புடுவாங்கள🤣
👍
😋😋👌
Need prawn fry recipe
Nice Recipe Mam
Amazing video. Thank you for sharing. Will try in this way soon.
Wow meen kulambu mm yeppa semma tasty and delicious receipe
Prepared accordingly. The outcome was awesome. This was my first try in preparing fish curry. The aroma and taste were outstanding. Thank you so much.
Nice red colour wow yummy…,,👌🏼👌🏼❤️
My fav fish vanjaram. And it's kuzlambhu…yummy…Thank you 🙏
NICE SHERE
Wowww nice recipe mam❤
4tbsp oil madhiri therilaye