ஸ்டிக்கி டாஃபி புட்டிங் | Sticky Toffee Pudding In Tamil | Pudding Recipe | Dessert Recipes | Sticky Date Pudding | Cake Recipe |
#stickytoffeepudding #ஸ்டிக்கிடாஃபிபுட்டிங் #puddingrecipe #dessertrecipes #datepudding #stickydatepudding #simplecakerecipe #dessert #christmaspudding #dates #datesrecipe #cakes #datescake #cakerecipe #christmascake #classicenglishpudding #christmascakerecipes #holidayrecipes #datepuddingrecipe #homecooking #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Sticky Toffee Pudding:
Our Other Recipes:
நோ பேக் பனோஃபி பை:
வாழைப்பழ அல்வா:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
ஸ்டிக்கி டாஃபி புட்டிங்
தேவையான பொருட்கள்
பேரிச்சம் பழம் கேக் செய்ய
பேரிச்சம் பழம் – 10
சூடு தண்ணீர்
மைதா – 1 கப்
உப்பு
பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை – 3/4 கப்
உப்பில்லாத வெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
முட்டை – 1
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி
டாஃபி சாஸ் செய்ய
நாட்டு சர்க்கரை – 1 கப்
உப்பில்லாத வெண்ணெய் – 1/2 கப்
பிரெஷ் கிரீம் – 3/4 கப்
செய்முறை:
பேரிச்சம் பழம் கேக் செய்ய:
1. பேரிச்சம் பழத்தை விதை நீக்கி சின்ன சின்ன துண்டாக நறுக்கி கொள்ளவும்.
2. பின்பு சூடு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவிட்டு பிறகு நன்கு மசித்து கொள்ளவும்.
3. அடுத்து ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
4. பின்பு முட்டை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து அடித்து கொள்ளவும்.
5. அடுத்து ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.
6. பின்பு இந்த மைதா மாவு கலவையை அடித்து வைத்த நாட்டு சர்க்கரை, வெண்ணெய் கலவையில் பாதி பாதியாக சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
7. கடைசியாக மசித்த பேரிச்சம் பழம் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
8. பிறகு அச்சில் வெண்ணெய் தடவி அதில் சிறிதளவு மைதா மாவை போட்டு, அச்சில் எல்லா பக்கமும் ஓட்டுமாறு பார்த்து கொள்ளவும், மீதி உள்ள மாவை வெளியே எடுத்துவிடவும்.
9. பிறகு கலந்து வைத்த கேக் கலவையை அச்சில் ஊற்றவும்.
10. பின் ஓவனை 180°C -ல் 15 நிமிடம் முன்கூட்டியே சூடு செய்யவும். பிறகு 180°C -ல் 30 நிமிடம் கேக்கை வேகவிடவும்.
டாஃபி சாஸ் செய்ய:
11. ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து கலந்து அதில் பிரெஷ் கிரீம் சேர்த்து கெட்டி ஆனதும் இறக்கிவிடவும். டாஃபி சாஸ் தயார்.
12. பிறகு தட்டில் டாஃபி சாஸ்சை ஊற்றி அதன் மீது கேக்கை மேல் பக்கம் வெட்டி விட்டு அடி பக்கம் உள்ள பகுதியை தட்டில் வைக்கவும்.
13. பின்பு அதன் மேல் ஐஸ் கிரீமை வைத்து பரிமாறவும்.
14. ஸ்டிக்கி டாஃபி புட்டிங் தயார்!
Today we are are going to see perfect sticky dates pudding / toffee puddings recipe in Tamil by Home cooking show tamil – Hema subramanian , making of this recipe is bit complex but worth of trying this, It can be served as a perfect dessert , Hope you try this yummy recipe at your home and enjoy,
Our Other Recipes:
Eggless Chocolate Mousse :
Basundi :
Chocolate cup cake :
Royal Falooda :
Panna Kotta :
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
20 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Sister unge mail id please
Unga naatu sakkarai light colourah iruke yepdi…I buy original naatu sakkarai which is darker in colour…
Super
மேடம் வெயிட் குறைய சமையல் குறிப்புகள் கூறவும்
I've spent my entire lockdown watching this channel. Maybe this will be a turning point in my luck. Love the aesthetics of the channel and thanks for the giveaway.
Super cooking mam vera level
Nanum nalla samaipen parunga giveaway potruken pakathavanga parunga yennamari chinna YouTube channelku ungal aadarvai tharungal 🙏
Wow..
Mashaallah mam
Mam soya chap roll recipe upload pannunga plz
Super 😋😋
Thanks for sharing the recipe. Was really waiting for it. Maybe you heard my mind voice
Woww yummy😋
Alternate for egg please.
Keep cooking desert 👍👍
It looks so yummy 😋😋👍
Wow wow yummy 😋 very super 👌 👍
Yummy 😋😋😋
How to bake in pressure cooker
Hi mam,can we use white sugar instead of brown sugar
Looks yum