🥵🍗சிக்கன் லெக் 65 செய்முறை Master சொல்லும் Easy Recipe🤩🔥 உடனே செஞ்சு பாருங்க 15 நிமிஷத்துல ரெடி 🥳
🥵🍗சிக்கன் லெக் 65 செய்முறை Master சொல்லும் Easy Recipe🤩🔥 உடனே செஞ்சு பாருங்க 15 நிமிஷத்துல ரெடி 🥳
Ready To Cater Your Event……
9025742277 | 9345702624
■●Music From YouTube Audio Library
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚…… ❤ 𝙇𝙞𝙠𝙚…… 👍 𝙎𝙝𝙖𝙧𝙚…… 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣……
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ a_m_a_biriyani_master_paguru
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ A.M.A Biriyani Master Pagurudeen
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜……
#65 #chicken #chicken65 #chicken65intamil
#hellomasters #biriyanilovers #foodvlogger
#tamilcooking #tamilcookingrecipes #tempting
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #shortsvideo #shortsyoutube #shorts_video #ytshorts #ytshort #yt #foodvlogging #vlog
#ytshortsindia #ytviralshorts #ytviral #shortvlog #simplecook #reelitfeelit #vlogger #vlogs #100k #vlogvideo #foodlover #simplerecipe #content #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #chickenrecipe #bulkcooking #eid #tamil #intamil #tamilnadu #tamilcooking
#tamilcookingrecipes #tamilfood #tamiltips #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #party #videos #hotel #indianfood #streetfoodindia #hotfoods
#foodiesofinstagram #foodiesofindia #cook #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #howtocook #indiancuisine
#amabiriyanimasterpagurudeen #foodvlog
#apsarkhanpagurudeen #bestfood #tamilvlog
#masterpagurudeen #masterpaguru #dglfoods
#foodreview #foodreviewintamil #tamilvlogs #tamilvlogger #dindigulfoodreview #tn57foods
#100ksubscribers #100ksubs #100ktamil
source
HelloMaster's வேக வைத்த தண்ணீரை நன்றாக வடித்து கொள்ளவும், மசாலா கெட்டியாக வரவில்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும்😊🙏
Bhai எதுக்கு தண்ணி சூடானதும் சிக்கன் a போடணும்
Super👌
பிஸ்மில்லா சொல்லி சாப்பிடுங்க maastar ❤
Enna brand 65 masala podalam master
நீங்க போட்ட பிரியாணி மசாலா வீடியோ பார்த்தேன் அதுல நீங்க யூஸ் பண்ண பட்டைக்கு பதிலாக சுருள் பட்டை யூஸ் பண்ணலாமா
Bai vera level 🎉❤
எல்லோரும் செய்யும் ஒரு தவறு மசாலா உப்பு இஞ்சி பூண்டு எல்லாம் ஒரே நேரம் சேர்த்து கிளறி 30 நிமிடம் கழித்து 65 போடுவது, ஆனா முதலில் உப்பு போட்டு கிளறி 10 நிமிடம் விடுங்க அடுத்து இஞ்சி பூடு சேர்த்து கிளறி 10 நிமிடம் விடுங்க அடுத்து மஞ்சள் பொடி மிளகாய் பொடி,மல்லி தூள் கொஞ்சம் அதை விட சீரகம் பொடி கொஞ்சம், அப்புறம் 65 மசாலா குறைவாக சேர்த்து கிளறி விட்டு 15 to 20 நிமிடம் கழித்து கார்ன் மாவு கொஞ்சம் கொஞ்சமா கலந்து அரிசி மாவு கொஞ்சம் தேவை என்றால் கலந்து நன்றாக எண்ணெய் கொதிக்க விட்டு தீ குறைத்து போட்டு பொரித்து எடுத்தால் அந்த ருசி தனி, பாய் சொல்லும் விதமும் நன்றாக இருக்கும் ஊற வைக்கும் நேரம் கொஞ்சம் அதிகம் எடுத்து கொண்டால் சுவை இன்னும் நன்றாக இருக்கும்
Bhai 200k subscribers வாழ்த்துக்கள்
Jabbar baai maari theliva sollunga baai..inno makkaluku use aago..neenga solradhu enna rationey therla..
Super sir❤❤❤❤❤
Bai👍
சார், FSSAI licence ஹோட்டல் மட்டும் தான் தேவையா அல்லது இந்த மாதிரி சமைக்க போறவங்களுக்கு தேவையா.
yummy 😋 dish
ஹலோ பாய் இன்னும் அதிகமா வெரைட்டி ரைஸ் எல்லாம் செய்து காட்டுங்கள்
🎉❤
❤❤
உங்க வீட்டு பாத்திரங்க , எங்க வீட்டு சமையல்அறை மாதிரி இருக்கு. ஒரு சமையல் முறையை மிகவும் எளிமையாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி.
Super
Lemon athigama irukku pulikkatha master
Fish fry video podunga Master….please….
Bhai thoppy mass ah iruku chef mari
Neenta nalkaluku piraku …. A.M.A BRIYANI MASTER VERIYAN .. SALAM ALIKUM BHAI
PARAVAI MARI … HELLO MASTER
Good
Masha Allah, you great Bai..
Super anna
AmA bhai
அண்ணா. நீங்க எந்த ஊரு.. மணப்பாறை..திருச்சி.பக்கமா..
Mutton chops try pnnunga pls🤗
இதே மாதிரி நெஞ்சு பகுதியும் பொறிக்க முடியுமா
65 மசாலா இல்ல என்றால் வேறு எதும் சேர்க்கலாமா
Watching from Saudi Arabia riyadh ❤🎉 much appreciated brother
😋
Chicken 65❌ lemon juice chicken ✅
🎉 bhai very good kept it up 😊 superb
Inji poondu podalaye bhai
vera level master 🎉🎉🎉🎉 super
Ethuku thaneela first podureenga ? Reason enna