Similar Posts

24 Comments

  1. Thambi எல்லாமெ சரி தான் வேங்காயம் வதக்கிய பிறகு ஒரு தக்காளி அடுச்சு சேர்த்து என்னை பிரிய விட்டது காய் சேர்ந்து வேக விடவும் தண்ணீர் சேர்க்க கூடாது வதவதனு அயிரும் try it all the best

  2. எல்லாரும் போல நீங்க செஞ்சிட்டு அது சூப்பர் னு சொல்லாம உண்மை சொல்லுரதோ நல்ல வெற்றி தான் நண்பரே ❤

  3. Thampi akka weekly once wheat noodles pannuvenn nanum first time pannumm pothuu ethu pola odachuruchu….yanna reason nu pathan again again try pannyee athu na kanndu puduchathu…. Wheat flour rompa Titan ahh pesayama kokam lose pennichudu and normal water la mavu pesyama warm water la tha peschan and atha water la 3 teaspoon oil othi pannuga definitely easy and tasty ya irukumm….

    God bless you ❤❤

  4. Nanbargale intha reciepy vendam itha seiya romba time edukkum mattrum mana ulaichalukku aal aaveenga. athukku pathila chappathi mathiri theichu atha noodles mathiri cut panni seinga yen experience-la soldra 😂😂😂😂

  5. தம்பி ,நூடுல்ஸ்பண்ணறதுக்கு மாவை இடியாயப்பகுழாயில்பிழிந்நபிழிந்து ஆவியில் அவிக்கனும்.

Leave a Reply