Similar Posts

38 Comments

  1. அந்த ஊர் மண்ணில் விளையும் பசும் தலைகள், அதை உண்ணும் கால்நடைகள், மற்றும் பக்குவமாக இல்லதரசிிள் செய்யும் அரவை எந்திரத்தில் அரைத்த மசாலாவின் மணம், விறகு அடுப்பும் தான் ரகசியம்.

  2. Madurai side kedaikura adu anga kedaikathu bro ye na athu naanga valakura adu Chennai la kedaikura adu la north side la erunthu import pannathu 😢 neenga eppadi pathu pathu meat vangunalum taste nallairukathu

  3. அடுப்பில் செய்தால் சுவை சற்று வேறுபடும்…….மத்தபடி தொடர்ந்து செய்தால் சரியான சுவையுடன் வந்து விடும்

  4. தம்பி மதுரை பக்கம் ஆட்டுகறி ருசிக்கு காரணம் மதுரைக்கு தெற்கு பக்கம் உள்ள கருவேலங்காட்டு வெள்ளாட்டு கறி. பல வகையாக இலை தலைகளை மேய விட்டு வளர்க்கிற ஆட்டு கறி வேற எங்கும் கிடைக்கிறதில்லை❤❤❤❤

Leave a Reply