Similar Posts

45 Comments

  1. இது புட்டு இல்லை பிட்டு
    நாங்கள் செய்வோம்.வெல்லம்
    கொஞ்சம் கெட்டியாக கரைத்து
    அடுப்பில் வாணலியை வைத்து
    அதிலேயே கலக்க வேண்டும்.

  2. ராஜராஜ சோழன்😅 அல்லது பாண்டியன் அல்லது சேரர்கள் இவர்கள் உண்ண உணவை பற்றி செய்து காண்பித்தாள் மிக மிக நன்றாக இருக்கும்

  3. பச்சை வாசனை போகும் வரை நெய் விட்டு kadaiiyil கிளற வேண்டும். இதில் காரமும் செய்யலாம். அமிர்தபலகாரம்

Leave a Reply