Similar Posts

45 Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா எப்படி இருக்கீங்க நோன்பு எப்படி போகுது உங்களுக்கு அல்ஹம்துல நாங்க இங்கிருந்து நல்லா இருக்கும் ஆரி காண அப்படின்னு சொல்லிட்டு ஒரு மசாலா நேம் சொன்னீங்க இல்ல அது என்ன மசாலா சொல்லுங்க

  2. அம்மா நல்லா சமைக்கிறாங்க இனி எல்லா குழந்தைகளுக்கு நல்ல விதமா செஞ்சு கொடுக்குறீங்க ஆனா நான் ஸ்டிக் பாத்திரம் வேண்டாமே பா

  3. நான் ஒன்னு சொல்றேன் ப்ளீஸ் தப்பா எடுக்காதிங்க நாங்களும் burdubai ல நல்லா இருக்கோம் பட் நீங்க இப்படி போடுறத இல்லாதவங்க பாத்தா ஏங்குவாங்க so aviod பண்ணலாம் sry

Leave a Reply