இரவு நேரத்தில் நூடுல்ஸ்ஹ😱🍜#shortsfeed#cooking#recipe#noodles#noodlesrecipe#chickennoodles#favorite



noodles recipe 🍜
ingredients
*noodles 🍜
*oil
*onion 🧅 1
*green chilli 2
*capsicum 🫑 small size
*egg 🥚 1
*ginger garlic paste
*add some chicken small pieces
*tomato 🍅 1
*kareeleaf
*noodles masala powder
*salt
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சிறிதளவு எண்ணெய் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் பிறகு தேவையான அளவு நூடுல்ஸ் சேர்த்து வேக வைக்கவும் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி பச்ச தண்ணி சேர்த்து கலந்து தண்ணீரை வடிகட்டி எடுக்கவும் நூடுல்ஸ் நன்கு உதிரியாக இருக்கும் 💯

#shortsfeed
#recipe
#noodles
#noodlesrecipe

source

Similar Posts

Leave a Reply