இறால் கறி | Prawn Curry Recipe In Tamil | Eral Curry | Seafood Recipes | Prawns Masala With Coconut Milk | Prawn Gravy | @HomeCookingTamil |
#prawncurry #iralcurry #seafood #prawnsmasalacurry #prawngravy #prawnscurry #howtomakeprawnscurry #prawncurrymasala #healthyrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Prawn Curry: https://youtu.be/OP-5DmlEuLA
Our Other Recipes
இறால் டெம்புரா: https://youtu.be/H0UXD-hrAnA
இறால் பிரியாணி: https://youtu.be/KIDJhZfuVYE
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow
இறால் கறி
தேவையான பொருட்கள்
இறாலை ஊறவைக்க
இறால் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq)
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2vg124l)
மசாலா தூள் அரைக்க
தனியா – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2sP7i1Z)
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2NTgTMv)
மிளகு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
ஏலக்காய் – 4 (Buy: https://amzn.to/2U5Xxrn)
கிராம்பு (Buy: https://amzn.to/36yD4ht)
பட்டை – 3 துண்டு (Buy: https://amzn.to/31893UW)
காஷ்மீரி மிளகாய் – 7
காய்ந்த மிளகாய் – 7 (Buy: https://amzn.to/37DAVT1)
இறால் கறி செய்ய
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw)
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2u1p6rl)
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg)
சின்ன வெங்காயம் – 25 நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/314FymX)
தக்காளி – 2 நறுக்கியது
தேங்காய் பால் – 1 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. இறாலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
2. கடாயில் தனியா, சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, காஷ்மீரி மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவிட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.
3. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும்.
5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. இறாலை சேர்த்து கலந்து பின்பு மிளகாய் தூள், அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு தண்ணீர் மற்றும் தேங்காய் பால் ஊற்றி கலந்துவிடவும்.
8. கடாயை மூடி 8 நிமிடம் சிம்மில் வேகவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
9. இறால் கறி தயார்.
Hey guys,
Prawns are something that I enjoy and some classic prawn curry with hot steamed rice is the best combination for any seafood lover. Now, I have made this curry in a pretty straightforward manner with all the basic ingredients that are available every day in our kitchens. This is very tasty curry. Although I’ve used masalas, the curry tasted a little mild and soothing only because of the coconut milk. So in every way possible, this one is a wonderfully flavoured side dish and you can have it along with simple rice recipes like jeera rice, green peas pulao, ghee rice, etc. Do try this recipe and enjoy!
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…
A Ventuno Production : https://www.ventunotech.com/
source
Related posts
10 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Is the kadai you are using is iron or nonstick? If iron, where can I find this?
T.nagar hotel saptagiri, special Gobi rice, panned rice, mixed veg rice cook pannunga mam…that teast was fabulous…
Kashmir vathal yanga veetla elaya
Super mam parkumpothu naaku ooruthu mam vera level 😋
Super mam…Unga recipes ellame very excellent …favorite one..🤩🤩🤩thanks for sharing this recipe…
Enakku pudicha favourite ma
Very nice 😘
Neriya time ketkuren madam.. you still remain silence… So it means not possible to see u on CWC S4 ah… 😢
Super
1st