இது எங்க ஊரு குழம்பே இல்ல….கடுகு போடவே கூடாது…வெந்தயம் சோம்பு மட்டும்தான் மீன் குழம்பு specialயே .கொத்தமல்லி வாசம் குழம்பை கெடுத்துடும்..கருவேப்பில்லை மட்டும்தான்…ஒரு குழம்பு செய்யரதுக்கு முன் அது பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்து செய்தல் நன்று …தவறான தகவல் அளிக்க வேண்டாம்
உப்பு போடணுமா
நீங்க போடல
😊😊
Super akka Nan try pannan nalla iruku thanks for your samaiyal
👌👌
🫠🙏👌👌👌👌👌👌👌
Sister salt podala
Super sister 👍
Chettinattla sombu vendayam poduvom.. kaduhu poda matom meen kulampuku
I'll try is best recipe….
But your voice is better than your recipe ❤
செட்டிநாட்டு குழம்புல கடுகு போடவே மாட்டோம்🙄
இது எங்க ஊரு குழம்பே இல்ல….கடுகு போடவே கூடாது…வெந்தயம் சோம்பு மட்டும்தான் மீன் குழம்பு specialயே .கொத்தமல்லி வாசம் குழம்பை கெடுத்துடும்..கருவேப்பில்லை மட்டும்தான்…ஒரு குழம்பு செய்யரதுக்கு முன் அது பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்து செய்தல் நன்று …தவறான தகவல் அளிக்க வேண்டாம்
❤ பாக்கும் போதே நாவில்
ருசி தெரியுது
Milaga thool malli thool alavu ovoru videokum maruthu sila peru milagathool 2 tbs mallithool 4tbs solranga …. Neenga apdiye ultava solringa ithula ethe follow panrathu
Chettinad is famous for their own masalas. They don't use packet masala. They don't use big onions for gravies
Supper😋
Ithu normal ah pannura fish kulambu this is not Chettinad fish kulambu .. Uingaluku views varanum dnt share wrong recipes
Packed masala powder😢
Already packed masala definitely never give the original taste….we should add home made masala then only taste will be good…..
சூப்பராக இருக்கு மா❤
👌👌👌👌
👌😋
Semma😋😋😋😋
Supper ma. I subcribe you
Ithu enna fish nga?? First time fish kolambu samaikravanga entha fish vangi seiyalam??
Na apoume epdi tha samaipen meen
Super ka
உப்பு போடவும் அக்கா 😂😂😂