செட்டிநாடு சிக்கன் கறி | Chettinad Chicken Curry In Tamil | Chettinad Recipes | Chicken Recipes |
#செட்டிநாடுசிக்கன்கறி #chettinadchickencurry #chickenrecipes #chettinadrecipes
#chickencurry #chickengravy #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chettinad Chicken Curry:
Our Other Recipes:
தேங்காய் பால் சிக்கன் குழம்பு:
நாட்டுக்கோழி குழம்பு :
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
செட்டிநாடு சிக்கன் கறி
தேவையான பொருட்கள்
சிக்கன்’னை ஊறவைக்க
சிக்கன் – 1 கிலோ
எலுமிச்சை பழச்சாறு – 1 பழம்
கெட்டி தயிர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
மசாலா விழுது அரைக்க
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் – 3
கிராம்பு – 5
அன்னாசி பூ – 1
முழு மிளகு – 1 1/2 தேக்கரண்டி
முழு தனியா – 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 6
துருவிய தேங்காய் – 1/2 கப்
தண்ணீர்
சிக்கன் கறி செய்ய
நல்லெண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கப் நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 கீறியது
தக்காளி – 1 நறுக்கியது
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
ஊறவைத்த சிக்கன்
அரைத்த மசாலா விழுது
தண்ணீர் – 1 கப் (250 மில்லி)
கறிவேப்பில்லை
செய்முறை
சிக்கன்’னை ஊறவைக்க
1. சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி, இதில் எலுமிச்சை பழச்சாறு, கெட்டி தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு கலக்கவும்.
2. இதை 30 நிமிடம் ஊறவைக்கவும்.
மசாலா விழுது அரைக்க
3. கடாயில் எண்ணெய் இன்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி பூ, முழு மிளகு, முழு தனியா, சீரகம், சோம்பு, கசகசா, காய்ந்த மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
4. மசாலா பொருட்கள் நிறம் மாறி, வாசனை வந்ததும், அடுப்பை அணைத்து, மசாலா பொருட்களை ஆறவிடவும்.
5. ஆறிய மசாலா பொருட்களை, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
6. இதனுடன், துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
சிக்கன் கறி செய்ய
7. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
8. வெங்காயம் வதங்கியதும், இதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
9. அடுத்து இதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.
10. பின் இதில் அரைத்த மசாலா விழுது மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
11. இறுதியாக கறிவேப்பில்லை சேர்த்து, கடாயை மூடி 30 நிமிடம் கொதிக்கவிடவும்.
12. சுவையான செட்டிநாடு சிக்கன் கறி தயார்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
27 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
I have tried this dish today and it was awesome. Thank you so much❤️
♥️♥️♥️♥️♥️♥️👉👑
Super mam very tasty unga samayal romba pudikum mam
Can you please tell me what mixie you used in this video??
மிக வேகமாக சொல்கின்றீர்கள்
Super mom
சூப்பா் அக்கா
Maam dhaniya illana instead of that malli thool add pannikalama?
Ithu chicken chukka mathiri than irukku
Super mam.thank you
My cooking guru
What brand of blender are u using ? Thank you .
Super 👌
Super mam Thkq❤
Thanks my husband super Ra iruku nu sonna r
Sis your mixer very nice
Simple Chicken Chettinad Curry/Gravy : Classic Indian recipe
https://youtu.be/B7QYC82gt1g
Hi, Hema garu, thamuru chese anni items chala wonderful. Thamaru iche kolathalu malli athi etta cheyyala ane padithilu chala nachindi.
Chettinadu chickenle tharu pottu vaikamaatanga thus is ur method plz plz don't tell our native name for this mam
Hello mam na indha recipe senjaen adhula pulippu Adhiga maagi vitta enna seivadhu
I've tried this recipe.. very very tasty..
Na try pannen romba nalla irundichi, it's so amazing
Pls add ingredients in english
Don't say lie. I'm from chettinad. Chettinad is famous for vegetarian food. Chettinad is vegetarian cuisine.
Can we use this for chapati
Today i tried this 🐔 curry ..came out very well…😋
I have tried this today and it came out really well.