பன் தோசை | Bun Dosa Recipe in Tamil #breakfastrecipes #dosa #recipe #cooking
பன் தோசை | Bun Dosa Recipe in Tamil | Instant Breakfast Recipes | Bun Dosa in 15 Minutes | @HomeCookingTamil #பன்தோசை #BunDosaRecipe #InstantBreakfastRecipes #BunDosa பன் தோசை தேவையான பொருட்கள் ரவா – 1 கப் (250 கிராம்) புளிச்ச தயிர் – 3/4 கப் தண்ணீர் கடலை பருப்பு – 1 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி வெங்காயம் –…