Similar Posts

38 Comments

  1. ஆமா நீங்க தமிழ்நாட்லயா இருக்கீங்க.அமெரிக்கால.அங்க அமெரிக்கால உங்க வீட்டுக்கு வருபவர்கள் எல்லாரும் ரொம்ப ஏழைகள்..பாவம்.இதை தமிழ்நாட்ல செய்ங்க Sister🎉

  2. ஹலோ மேடம் வணக்கம் சாப்பாடு கொடுத்து உதவுற நல்ல பழக்கம் எங்களுக்கு கொஞ்சம் பணம் தாங்க நாங்களும் கொஞ்சம் நல்லா இருக்கோம்

  3. அடுத்த வேளை சாப்பிட வழி இல்லாவங்களா உங்க வீட்டுக்கு வருகிறார்கள்? ஹெல்ப் பண்ண நினைச்சிங்கன்னா முடியாதவர்களுக்கு பண்ணுங்க

  4. வீட்டுக்கு வர பணக்காரங்களுக்கு சாப்பாடு கொடுக்குறத பத்தி பெருமையா பேசாதீங்க ஏழை மக்களுக்கு தானம் தர்மம் செய்யுங்கள் பணக்கார பசங்க அவனுங்களுக்கு நீங்க பூட்ட கொடுத்து என்ன கொடுத்த மயிரு புண்ணியமே கிடையாது

Leave a Reply