Follow our Instagram account Link https://instagram.com/foodareatamil?i… Like n Follow our new Facebook page …
source
Related posts
21 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Follow our Instagram account Link https://instagram.com/foodareatamil?i… Like n Follow our new Facebook page …
source
You must be logged in to post a comment.
ப்ரோ ஐ அம் சாரி டு சே திஸ்…. நீங்க சமைக்கிறது மீன் பிரியாணி இல்ல மீன் குழம்பு பிரியாணி.. மீன் பிரியாணி இந்த மெத்தட் அ.ல்ல. மீன் பிரியாணிக்கு மீன் நீங்க டீப் ஃப்ரை பண்ணிட்டு அதுக்கப்புறமா சேத்து மீன் பிரியாணி யோட டேஸ்ட் நல்லா இருக்கும்… இரண்டாவது. தயவுசெய்து இதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்… மீனுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் உடலில் வெண் புள்ளிகள் தோன்றும். சீ ஃபுட்டோட தயிர் நெய் சேர்த்து சாப்பிட கூடாது அன்று முழுவதும் இந்த இரண்டையும் சாப்பிடக்கூடாது. உணவே மருந்து என்பதால் நாம் எதை எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்ற மருத்துவமும் உள்ளது.. உங்களுக்கு அதிக வீவ்ஸ் உள்ளார்கள் நீங்கள் சொல்வதை அப்படியே செய்து விடுவார்கள் எனவே இந்த மருத்துவ குறிப்பை நீங்கள் வேண்டுமானால் தெளிவு செய்து கொள்ளுங்கள். அதே போல் அடிக்கடி பிரியாணிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தாதீர்கள் என்று கூறுகிறீர்கள். மிகவும் வருத்தமாக இருக்கிறது.நாங்கள் எல்லாம் செக்கு நல்ல நிலையில் தான் பிரியாணி செய்கிறோம். அவ்வளவு சுவையாக இருக்கும்… நல்ல எண்ணெயில் பிரியாணி சமைக்காதீர்கள் என்று மக்களிடம் கூறுகிறீர்கள் . உடலில் வெண் புள்ளிகள் உருவாக்கக்கூடிய மீன் பிரியாணி தயிரை மிக்ஸ் பண்ணி சமைத்து காட்டுகிறீர்கள். இது தவறான உணவு முறை. வியாதியை உண்டாக்கும். மதுரைக்கு வாருங்கள்.. அனைத்தும் செக்கு நல்லெண்ணெயில் தான் சமைத்து தருகிறோம் . அல்லது கடலை எண்ணெயில் சமைக்கலாம்.. அடிக்கடி உங்கள் வீடியோவில் அல்லது நீங்கள் துபாய் போன்ற இடங்களில் வீடுகளில் சமைக்கும் போதும் அவர்களும் கூறுகிறார்கள் நல்லெண்ணையில் பிரியாணி சமைக்க வேண்டாம் என்று.. நல்லெண்ணெயில் சமைத்து உண்டு பாருங்கள் பாய் அந்த சுவையை நாக்கு மறக்கவே மறக்காது. பாரம்பரியமான ஆரோக்கிய மான சுவைமிக்க உணவை .. போற போக்கில் தட்டிவிட்டு போனால் எப்படிங்க ப்ரோ. இதில் நல்லெண்ணையில் சமைத்தால் வாடை வரும் என்று வேறு கூறுகிறீர்கள். ஆரோக்கியமான எண்ணையை தவறாக கூறுகிறீர்கள். மீன் உணவில் தயிர் சேர்த்து தவறான உணவை சமைத்துக் காட்டுகிறீர்கள். மக்கள் பாவம் ப்ரோ பிடித்தவர்கள் யார் எதை சொன்னாலும் அப்படியே கேட்பார்கள். எங்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும் கொஞ்சம் பார்த்து மருத்துவ குறிப்பு உணர்ந்து செய்யுங்கள். இது மக்களின் ஆரோக்கிய பிரச்சனை. வணக்கம்
பாறை மீன் .
டேம் பாறையா அல்லது
கடல் பாறையா?
சிறிய பாறை மீன்களை முழு மீன்களை பயன்படுத்தலாமா?
Fish biryani மீன் பிரியாணி ஒங்கள பாத்துதான் செய்றோம் bai semma super biryani 😋🔥👍👌
Please tell me curd ,fish use any complications
Seeraga samba rice la seyyalama sir nalla varuma
Very nice video i like
Nice voice
Tnx 😍😍😍😍😍
It comes out delicious. Thanks
Full video le abddul abddul ninge 30 bati soldra abddul yar ra
Please annna cooler seiunigaa annna
Nice preparation
M
Chilli powder enna use panninga??kashmir??
Meenai poritthu pottal supera irukkume
🌫️🍥👌👌❤️💜❤️💜❤️💜
Jabbar Bhai thank you so much for this fish biryani the output is excellent
பாய் உங்கள ஒரு நாள் நேர்ல பாக்கனுங்க….
Your catering work beautiful
You are a very simple man.
🥰🥰🥰🥰🥰