| |

Madurai மீனாட்சி அம்மன் கோவில் இனிப்பு அப்பம்👌 | Sweet Appam Recipe | Appam Recipe In Tamil



Madurai மீனாட்சி அம்மன் கோவில் இனிப்பு அப்பம்👌 | Sweet Appam Recipe | Appam Recipe In Tamil

#appam
#appamrecipe
#appambatter
#indianrecipestamil
#easysnacksrecipe
#appamseimurai

Ingredients :-

1 cup jaggery
1.5 cup water
1 cup wheat flour
1 /2 cup maida
1/2 cup rice flour
1 /2 cup grated coconut
1 /4 teaspoons baking soda
Pinch of salt
Oil for the fry

Follow Me on:-

Instagram:

For Branding & Collaboration Mail us on:- indianrecipestamil.business@gmail.com

source

Similar Posts

39 Comments

  1. திரு.அபி…மா இன்றய மீனாட்சி அம்மன் கோயில் அப்பம் ரெசிபியை பார்த்தேன், ரசித்தேன், இன்று எனது அத்தானுக்கும், குழந்தைகளுக்கும், செய்து கொடுப்பேன், ருசிப்பேன், சுவைப்பேன், தங்கள் செய்யும் விதமே தனி அழகு தமிழ் உச்சரிப்பு தனி தன்மை அருமை என் அத்தானுக்கு தமிழ் மேல் பற்று அதிகம் உங்கள் உச்சரிப்பை ரசிப்பார். அபி சொல்லி தருவது விதமே தனி கலை அழகு என்பார். திருமதி.அபிமா…தங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் திருமதி.அபிமா.. இப்படிக்கு.சேலம் ஏற்காடு ஜெ. ஹெலன் 👨‍👨‍👦‍👦

  2. super ஆன அப்பம் recipe அபி கண்டிப்பாக நான் இதை இன்னைக்கு evening இதை செய்வேன் அபி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி ❤❤🎉🎉😊😊

Leave a Reply