Ramzan Special E03 | சிக்கன் கட்லெட் | Chicken Cutlet In Tamil | Snack recipe
#ramzanspecial #iftar #chickencutlet #chickenrecipe #chickenstarterrecipe #சிக்கன்கட்லெட்
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
Other recipes:
Poha cutlet:
Fish cutlet:
சிக்கன் கட்லெட்
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy:
உப்பு (Buy:
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி (Buy:
மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
தண்ணீர்
உருளைக்கிழங்கு – 2
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy:
சோம்பு – 1/4 தேக்கரண்டி (Buy:
நறுக்கிய இஞ்சி – 1/4 தேக்கரண்டி
நறுக்கிய பூண்டு – 1/4 தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
நறுக்கிய புதினா இலை
நறுக்கிய கொத்தமல்லி இலை
முட்டை – 1
பிரட் தூள் (Buy:
எண்ணெய் (Buy:
செய்முறை
1. சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.
2. பிரஷர் குக்கர்’ரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
3. வெந்த பின் உருளைக்கிழங்கின் தோலை எடுக்கவும்.
4. சிக்கன்’னை சிறு துண்டுகளாக பிக்கவும்.
5. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
6. அடுத்து சிக்கன் மற்றும் உருளைகிழங்கை போட்டு வதக்கவும்.
7. வதக்கும் பொது உருளைகிழங்கை நன்கு மசிக்கவும்.
8. இதில் உப்பு சேர்த்து கிண்டவும்.
9. வேறு பாத்திரத்துக்கு மாற்றி, கொத்தமல்லி இலை புதினா இலை சேர்த்து பிசையவும்.
10. சிறிது கலவையை எடுத்து வடை போல் தட்டவும்.
11. முட்டை கலவையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி 10 நிமிடம் பிரிட்ஜ்’ஜில் வைக்கவும்.
12. எண்ணெய் சூடு செய்து கட்லெட்’டுகளை பொரிக்கவும்.
13. சிக்கன் கட்லெட் தயார்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
30 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Super dearie good cooking
அருமை
Super akka 😊
Shall we use corn flour instead of egg?
Chudi super mam
I will try this very nice mam
Hi
4:15 super mam
Super Akka yagga amma robbo pidicchichu sonnaga yanakku rombo pidicchichu ❤❤
Yummy treat …. thank you for the recipe Hema mam ❤️🙏
English
Veg கட்லட் இதேமாதிரரி பண்ணலாமா mam
Very easy way I'm going to try now…tnk u
Super mam
Is there any alternative for bread crumbs
Super
அருமை & எளிமை
👌👌👌 mam. From Bangalore
Hai mam yen husband ku intha dish panni kuduththa romba pudichi erunthuchi avangalukku thank you so much 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
👌👌👌
Omg I prepared today it ws awesome everyone appreciated me tq mam
Na ethu try panunaen..super ra irunthuju..super sis
I prepared today it's very tasty thankyou
Super mam very yummy
Nice mam
Yesterday i prepared for my son,it's so nice mam.
Favorite cutlet ma'am , your receipes all super
Favorite cutlet ma'am , your receipes all super
Madam all your foods are really awesome. This my mom's phone. I am a hotelier by profession restaurant operation manager. All your dishes 😍 are so fantastic. Keep rocking.
Very nice 👌