Similar Posts

42 Comments

  1. Hayooooo ada yeange neega vere paasile iruukumbodhu ,slow motion le video kamichittu vaile yeachil urirchu ponge 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  2. மலேசியாவுல பொறந்து நல்லிய சென்னைல தான் சுவைத்தேன் மூனு வாரம் முன்னாடி. இதையெல்லாம் சாப்டாம என்ன வாழ்கை வாழ்ந்திருக்கோம்னு யோசிக்க வச்சுட்டு

  3. ஆமா, பண்ணி கறி சாப்ட கூடாதுனு ஒரு குரூப் சொல்லும், மாட்டு கறி சாப்ட கூடாதுனு இன்னொரு குரூப் சொல்லும்

  4. எனக்கும் மட்டம் ரொம்ப பிடிக்கும் ஆனால் நம்மை இப்படி மசாலா போட்டு எவன் வறுக்க போறான்ற பயம் சில நேரம் வரும் 😢

Leave a Reply