பிரட் அல்வா | Bread Halwa In Tamil | Bread Recipes | Indian Sweets Recipes | Quick Dessert |

#breadhalwa #பிரட்அல்வா #halwa #halwarecipe #indiansweet #dessert
#quickdessert #quickhalwa #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Bread Halwa:

Our Other Recipes
கேரட் அல்வா:

பாதாம் ஹல்வா:

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

பிரட் அல்வா
தேவையான பொருட்கள்

பிரட் – 4 துண்டுகள்
நெய் – 6 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கப்
சர்க்கரை – 100 கிராம்
ஏலக்காய் தூள் – 3/4 தேக்கரண்டி
ரோஸ் எசென்ஸ் – 1/2 தேக்கரண்டி
பேரீச்சம் பழம் – 4 விதை நீக்கி நறுக்கியது
காய்ச்சி ஆறவைத்த பால் – 2 கப்
வறுத்த முந்திரி பருப்பு
வறுத்த திராட்சை

செய்முறை
. பிரட் துண்டின் ஓரங்களை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
. பேன்’னில் நெய் ஊற்றி, பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்யவும்.
. இருபுறமும் பொன்னிறமானதும், எடுத்து வைக்கவும்.
. அடுத்து பேன்’னில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை போட்டு கரைக்கவும்.
. சர்க்கரை கரைந்ததும், இதில் ஏலக்காய் தூள் மற்றும் ரோஸ் எசென்ஸ் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
. சர்க்கரை பாகு சிறிது கெட்டியானதும், இதில் பேரீச்சம் பழம் போட்டு 3 நிமிடம் கொதிக்கவிடவும்.
. அடுத்து இதில் டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை போட்டு கிளறவும்.
. இதில் பால் ஊற்றி கிளறவும்.
. இறுதியாக நெய், வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த திராட்சை சேர்த்து கிளறவும்.

You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :

source