Amazing Foods TV
How To

இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி | Indian Style Macaroni In Tamil | Pasta Recipe | Kids Special Snacks



இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி | Indian Style Macaroni In Tamil | Pasta Recipe | Easy Snacks Recipe | Kids Special Recipe | Homemade Masala Macaroni

#இந்தியன்ஸ்டைல்மேக்ரோனி #indianstylemacaroni #macaroni #pastarecipes #kidsspecial #lunchrecipes #lunchboxrecipes #hemasubramanian #homecookingtamil #pasta #snacks #snacksrecipe

We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Indian Style Macaroni:

Our Other Recipes:
வெஜ் கிரீமி பாஸ்தா:

சிக்கன் பாஸ்தா:

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி
தேவையான பொருட்கள்

மேக்ரோனி – 1 கப்
வெங்காயம் – 2 நறுக்கியது
தக்காளி – 2 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் – 1/2 கப்
ஆலிவ் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தக்காளி கெட்சப் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை
1. மேக்ரோனி’யை சூடு தண்ணீரில் போட்டு வேகவைத்து, வடிகட்டி, எடுத்து வைக்கவும்.
2. அகல கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து இதில் வெங்காயம், பச்சை குடைமிளகாய், சேர்த்து வதக்கவும்.
4. இதில் தக்காளி, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.
6. அடுத்து தக்காளி கெட்சப், வெங்காயத்தாள் சேர்க்கவும்.
7. இறுதியாக இதில் வேகவைத்த மேக்ரோனி சேர்க்கவும்.
8. நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:

FACEBOOK –

YOUTUBE:

INSTAGRAM –

A Ventuno Production :

source

Related posts

Hair growth ni పెంచే పోషకాల స్మూతీ #volga #yt #cooking #shortsviral

amazingfoodstv
1 year ago

Crispy Bread Egg Cutlets | 3 Slices of Bread & 2 Eggs Recipe | Bread Egg Tikki Recipe

amazingfoodstv
4 months ago

🍲 Estofado de Res Colombiano 🇨🇴

amazingfoodstv
8 months ago
Exit mobile version