உடனடி தட்டை மொறு மொறுனு செய்ய | Thattai Recipe | Deepavali sweets recipes | How to make Thattai
thattairecipe #deepavalisweets #diwalisnacks How to make instant crispy Thattai recipe and wheet floor halwa in tamil by akshya …
source
🥰 FREE PRINT RECIPE with Full Guide and Ingredient Substitutions: My Instagram 🤗 Whenever I don’t know what to make for dinner I make this! Incredible Ground beef recipe! Every time we visited my grandmother, she would make smothered steaks or meat patties, always with fried potato wedges and onions or creamy mashed potatoes. I…
#건강 #집밥 #요리 #레시피 #간식 #음식 #반찬 #당뇨 #건강상식 #건강식단 #간단요리 #자취요리 #다이어트 #다이어트식단 #다이어트레시피 #빵 #혈당관리 오늘은, 혈당 관리에 너무너무 좋아서 당뇨인들도 안심하고 먹기로 유명한 당뇨빵 만들기를 준비했어요. -밀가루 대신 아몬드 가루, -설탕 대신 사과, -오븐 대신 전자레인지를 활용한 건강 다이어트 레시피고요. 모든 재료를 한 번에 간 뒤 전자레인지에 돌리기만 하면 되는데 단백질이 풍부하고…
Spinach Banana Smoothie with Chia seeds for Weight Loss | Healthy Green Breakfast Drink Kickstart your morning with this … source
easy devilled fish sinhala පොඩිම පොඩි වේලාවකින් රසම රස මාළු ඩෙවල් එකක් මාළු-500g මිරිස්කුඩු මේස හැන්දක් ගම්මිරිස් කුඩු තේ හැන්දක් ලුණු තේ හැන්දක් සොයා සොස් තේ හැන්දක් දෙහි ඉස්ම ටිකක් බැදිමට තෙල් තෙල් මේස හැන්දක් සුදුලූනූ බික් එකක් තක්කාලි ගෙඩියක් ලූනූ ගෙඩියක් මාළුමිරිස් කරලක් කරපිංචා මිරිස් සෝස් මේස හැදි 2ක් කැලි මිරිස් මේස හැදි 1.1/2…
Cioppino is a perfect dish to serve for a special occasion dinner party. Ciopinno is San Francisco’s most famous recipe. Visit http://foodwishes.com to get the ingredients and more info, and watch over 300 free video recipes. Thanks and enjoy! source
You must be logged in to post a comment.
❤love u aunty
பொட்டுக்கடலை மாவு serka vendama sister
Unga voice Super Mam.❤
Super. Very nice 🎉🎉🎉🎉
வணக்கம் சகோதரி சார் 🎉🎉🎉🎉தட்டைநல்லா இருக்கு நான் செய்து பார்க்கிறேன் எப்படி இருக்கிங்க ஆனந்தி சார் வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉❤
வீடியோ பார்த்த அடுத்த நாளே செய்து பார்த்தேன். இன்றுவரை மொறு மொறுப்பாக 👌இருக்கிறது.ஈஸியான 👍சுவையான தட்டை செய்முறைக்கு மிகவும் நன்றி அம்மா. 🙏🏻🙏🏻
🎉🎉🎉🎉🎉
Sis neengalum unga husbandum pesittu videos panradhu super unga recipes um super ..neenga sirichutte solli tharadhum super..
👌👌👌
Tq mam❤
Arumayo Arumai neenga epavume awesome ❤❤❤
Nenga thirunelveli amma
நானும் இப்படி தான் செய்கிறேன்.
ஆனாலும்நிதானமாகபுரியறமாதிர்சொன்னிங்கதேங்ஸ்மா
மேடம்நாங்ககடலப்பருப்புபோடுவேன்நீங்கபாசிப்பருப்புபோட்டிங்கஆனாஜவ்வரிஎதுக்கு.ஆனாநல்லாருந்ததுநீங்களும்அண்ணாவும்பேசிட்டேவேலைசெய்ரதுநான்ரொம்பநாளாகவீடியோபாக்கிறேன்ம்மாஆனாகமென்டுமுதலாகபோட்டேன்.வாழ்த்துக்கள்
டால்டா சேர்க்கலாமா
Ulundhu podi or pottu kadalai mavu not neede?
Soya beans gents ku nallthuillai endru solluranga neenga Multigrain chapati ekku pottu araikeringa doubt clear pannuinga.
I am new subscriber. நீங்க பாண்டி யா?
0:24 correct ah sonninga ❤
Neenha rendu perum pesaratha partha engala parkara mariye erukku…..luv from perambalur
Ghee serkkalama
பயனுள்ள அருமையான பதிவு உங்களது சிரித்த முகத்துடன் போட்ட பதிவு மிக அழகாக உள்ளது தட்டையும், ஸ்விட்டும் மிகவும் அருமையாக உள்ளது
Non veg masala powder solluinga akka.
சமையல் பன்னுவதை விட அண்ணன் காமெடி தான் நல்ல இருக்கு ❤😂😂😂
Unkal iruvarin uraiyadal migavoum santhosham 🎉
Super sis❤️ innum neria videos podunga sister ❤
இந்த வருடம் எங்கள் வீட்டில் இந்த ஸ்விட்டோடு தான் ஆரம்பிக்க போறோம்🎉
Your cooking videos are always superb and unique maam❤
Super l like to see your recipies and I follow some of these wishes and good luck to you
Anandham vatha thadi Anandi unnale
Super sweet sister thatai normal rice flour la epdi seirathu solungha deewali vandhudicha sister 🎉❤ your saree 👌😊
Pottukadalaimaveuaddpanavendama
முருக்கு ரேசிபி போடுங்க மேம் ❤
அக்கா நீங்கள் எந்த கம்பெனி மாவு உபயோகப்படுத்திகிறீர்கள்.சொன்னால் சந்தோஷம்.please.🙏🙏🙏🙏🙏
அக்கா ஸ்வீட் மிகவும் சுலபமாக செய்வதற்கு சொல்லி கொடுத்தீர்கள்.அண்ணன் நன்றாக காமெடி செய்கிறார்.இந்த தீபாவளிக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்த ஸ்வீட்டை செய்து பார்க்கிறேன் அக்கா.❤❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😂😂👍🙏
Super
Very easy method akks. Little rice flour is there will try akka. Thank you so much. Happy Diwali to you and your family akka.
எல்லாம் 👌 மிக்சர் கடைகளில் கிடைக்கும் மிளகு காராசேவ் போடுங்க
சூப்பர் ஆனந்தி
அருமை மா நன்றி