சாக்லேட் பட்ஜ் கேக் | Chocolate Fudge Cake In Tamil | Chocolate Cake | Dessert Recipes |
#சாக்லேட்பட்ஜ்கேக் #chocolatefudgecake #chocolatecake #dessertrecipes #chocolaterecipes #chocolate #fudgecakerecipes #cakerecipes #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chocolate Fudge Cake:
Our Other Recipes:
சாக்லேட் ஷேக் சன்டே:
சாக்லேட் கஸ்டர்டு புட்டிங்:
மினி சாக்லேட் கேக்ஸ்:
சாக்லேட் ஐஸ் கிரீம்:
சாக்லேட் பால் பேடா:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
சாக்லேட் பட்ஜ் கேக்
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 1 3/4 கப்
கோகோ பவுடர் – 3/4 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1 1/2 தேக்கரண்டி
சர்க்கரை – 2 கப்
வெஜிடபுள் ஆயில் – 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி
முட்டை – 2
பால் – 1 கப்
சூடான நீர் – 1 கப்
வெண்ணெய்
சாக்லேட் ஐசிங் செய்ய
பிரெஷ் கிரீம் – 200 கிராம்
சாக்லேட் – 200 கிராம்
1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
2. பிறகு இதனுடன் வெஜிடபுள் ஆயில், வெண்ணிலா எசென்ஸ், முட்டை, பால் சேர்த்து பீட் செய்யவும்.
3. பின்பு ஒரு கப் சூடான நீரை சேர்த்து பீட் செய்யவும்.
4. கேக் டின்களை கிரீஸ் செய்து பிறகு டின்களில் மாவு தூவி வைக்கவும்.
5. டின்களில் முக்கால் பாகம் கேக் மாவை ஊற்றி 40 நிமிடங்களுக்கு 180°c க்கு வேகவிடவும்.
சாக்லேட் ஐசிங் செய்ய
6. ஒரு பானில் பிரெஷ் கிரீம் மற்றும் சாக்லேட் துண்டுகளை சேர்த்து குறைந்த தீயில் சாக்லேட் உருகும் வரை கிளறவும்.
7. பேக்கிங் செய்த கேக் ஆறியவுடன் கேக்கின் மேலே ஒரு தட்டை வைத்து கேக்கை திருப்பவும்.
8. கத்தியால், கேக்கை பக்கவாட்டில் இரண்டாக கட் செய்து மேல் பகுதியை தனியாக எடுத்து வைக்கவும்.
9. கேக்கின் மேல் பகுதியில் ஐசிங்கை பரப்பவும். முன்பு செய்தது போல மற்றொரு கேக்கை பக்கவாட்டில் இரண்டாக கட் செய்து மேலே வைத்து மீண்டும் ஐசிங்கை மேலே பரப்பி, கட் செய்த ஒரு கேக்கின் மேல் பகுதியை மேலே வைக்கவும்.
11. இப்போது ஐசிங்கை கேக் மீது முழுவதும் பரப்பவும்.
12. சாக்லேட் பட்ஜ் கேக் தயார்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
29 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Mam pls make black forest cake pls 🙏
Why do we add hot water to cake batter ?
நான் துபாய் ல இருக்கேன் அரபி கரார் காள் சாப்பிட்டு சூப்பர் ர இருக்கு னு சொல்லரங்க
சூப்பர் இந்த கேக்🎂 5 டைம் செஞ்சேன் சூப்பர்
Tempting ❤
Kandipa try pannanam
Thanks Mam.Yummy
Is there any substitute for fresh cream?
Amul fresh cream are wipping cream mam
I have one thought mam y ur adding hot water along the batter mix mam
Mam coca powder illa so biscuit powder add pannalama
🤤🤤🤤
Dark compound ah mam?
Omgg 😍 I tried it today… It tastes heavenly ☺
Without oven pannapathu time solluka mam
What's the size of the tins ???
Small cake seiya measurements kuduga sister
Mam unga fan nan beater link podunga mam
Detail ah ethumae sola matukaringa
Hi mam lava cake recipe podunga pls
Plz suggest good otg mam below 5000… Usha or morphy which is better
Yenna chocolate
Awesome 😍👌👌 my favo
I remember Matilda movie cake scene.
Nice👍👏
Instead of egg can we use curd ?
na hot water add pannathu illa egg add panrom hot water oothina ethuvum Agatha mam
A channel of 3 years old kid who is actively involved in gardening
Baking soda and baking powder are more than usual measurement. Is it needed mam