சிக்கன் ஊறுகாய் | How To Make Pickles | Chicken Pickle In Tamil | Chicken Recipes | Chicken Pachadi | Instant Achar Recipe | @HomeCookingTamil |
#chickenpickle #pickle #chickenrecipes #instantpicklerecipe #andhrapickle #easypicklerecipes #instantacharrecipe #andhrapicklerecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Pickle:
Our Other Recipes:
தக்காளி ஊறுகாய்:
காய்கறி ஊறுகாய்:
எலுமிச்சை ஊறுகாய்:
பேரீட்சைப்பழம் ஊறுகாய்:
இஞ்சி பச்சடி | பூண்டு ஊறுகாய்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
சிக்கன் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
பட்டை – 2 துண்டு (Buy:
ஏலக்காய் – 5 (Buy:
கிராம்பு – சிறிதளவு (Buy:
தனியா – 4 மேசைக்கரண்டி (Buy:
சீரகம் – 2 தேக்கரண்டி (Buy:
கடுகு – 1 தேக்கரண்டி (Buy:
வெந்தயம் – 1 தேக்கரண்டி (Buy:
சிக்கன் ஊறுகாய் செய்ய
எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
அரைத்த மசாலா தூள்
மஞ்சள் தூள் (Buy:
உப்பு – 1 தேக்கரண்டி (Buy:
இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி (Buy:
நல்லெண்ணெய் – 1 கப் (Buy:
மிளகாய் தூள் – 1/2 கப் (Buy:
உப்பு – 2 மேசைக்கரண்டி (Buy:
எலுமிச்சைபழச்சாறு – 1 பழத்தின் சாறு
செய்முறை:
1. கடாயில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, தனியா, சீரகம், கடுகு, வெந்தயம் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
2. பின்பு நன்கு ஆறவிட்டு நன்கு பொடியாக அரைக்கவும்.
3. சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. பின்பு கடாயில் சேர்த்து தண்ணீர் வற்றி வரும் வரை கலந்துவிடவும்.
5. பிறகு நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.
6. பின்பு அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
7. பிறகு அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து 3 நிமிடம் வேகவிடவும்.
8. பின்பு அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சைபழச்சாறு ஊற்றி கலந்துவிடவும்.
9. சிக்கன் ஊறுகாய் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
24 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Wow excellent 🤤
😋👌
wowww…. Yummy yummy 😋
Mam intha oorkai Ethana naval thaangum
Ethu ethana naal Nala irukum
Fish pickle recipe podunga mam, I'm a fish lover unga recipes la search panni pathen Ella😔
Mam try pannom but it's very too spicy
Mam vinegar add panalama, because vooruku sekiram keduruthu,
Once stove is off, can we add lemon juice when its hot or shud we add after it gets cold?
👌
ஆஹா முற்றிலும் அழகான அருமையான மற்றும் அற்புதமான செய்முறை நீங்கள் செய்த அற்புதமான வேலைகளால் நான் எப்போதும் ஈர்க்கப்படுகிறேன், ஏன் இந்த சமையல் குறிப்புகளை KHAL தளத்தில் காட்டக்கூடாது, நீங்கள் அங்குள்ள அனைத்து சமையல் பிரியர்களையும் காணலாம்..,
Very nice upload … Kind regards … 🌹🌹🌹
நாட்டுக்கோழியில் செய்யலாமா மேடம்
சிக்கன்___??? ஊறுகாய் ???? 🙃😉🤣😂🤑
Mouth watering
Mam can l use country chicken?
Yummy 😍😍😍
wow excellent never knew we can make chicken pickle you are a excellent cook
Super
Already broiler chicken is unsafe and unhealthy.. Here Preserved pickle too.. Very good.. Keep it up
Super mam prawn try pannalama
Super pickle. Im from Kerala
Say about timing mam
Nice madam