சிக்கன் பிரட் ரோல் | Chicken Bread Rolls Recipes In Tamil | Stuffed Home Made Chicken Bread Rolls | Snack Recipes | @HomeCookingTamil |
#chickenbreadrolls #chickenrolls #snackrecipes #breadrollrecipe #chickenbreadrollsrecipe #stuffedchickenbreadroll #easysnacksrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Bread Rolls:
Our Other Recipes:
ஸ்மோக்கி ரெட் சிக்கன்:
மட்டன் கறி:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
சிக்கன் பிரட் ரோல்
தேவையான பொருட்கள்
சிக்கன் பில்லிங் செய்ய
சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு
மிளகு தூள்
தண்ணீர் – 1/4 கப்
எண்ணெய் – 3 தேக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி – 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் – 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள்
கொத்தமல்லி இலை நறுக்கியது
சிக்கன் பிரட் ரோல் செய்ய
பிரட்
முட்டை – 2
பிரட் தூள்
சிக்கன் பில்லிங்
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
1. குக்கரில் சிக்கன், மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள், தண்ணீர் ஊற்றி கலந்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
2. பின்பு சிக்கனை தனியாக எடுத்து நன்கு ஆறவிட்டு, சிக்கனின் எலும்புகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக பிய்த்து கொள்ளவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. பிறகு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் , சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கலந்துவிடவும்.
7. பிறகு சிக்கன் வேகைத்த தண்ணீரை சேர்த்து வேகவிடவும்.
8. பின்பு நறுக்கிய வெங்காயத்தாள், வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
9. பிரட்டின் எல்ல பக்க முனைகளையும் வெட்டி பின்பு பிரட் துண்டை தண்ணீரில் நனைத்து பிறகு மீதம் உள்ள தண்ணீரினை மெதுவாக அழுத்தி பிழிந்து எடுத்து கொள்ளவும்.
10. பின்பு பிரட் துண்டில் தயார் செய்த சிக்கன் பில்லிங்கை வைத்து மூடவும்.
11. பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.
12. பிறகு பிரட்டை முட்டையில் தேய்த்து பிரட் தூளில் பிரட்டி வைத்து கொள்ளவும்.
13. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், அதில் தயார் செய்த சிக்கன் பிரட் ரோலை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
14. சுவையான சிக்கன் பிரட் ரோல் தயார்!
Hello Viewers,
Today we are going to see making of chicken bread roll recipe. These chicken rolls are too delicious and mouth watering recipe that everyone would love to eat more and more. These bread rolls with chicken is ideal for kids snack box and best taste guaranteed with the tips mentioned in this video. Here we have prepared chicken filling and then fried the rolls which is easy to make and less time consuming. These can be eaten as it is or taste great with ketchup or mioneese.These chicken bread rolls are mouth feast recipes for chicken lovers. Hope you try this yummy home made chicken bread roll recipe at your home and enjoy.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
18 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
It came awesome thankyou for your recipe ❤
Sis.na try panen.bread water la dip pannona pinju poirudhu.pls give any tip
Wow super…
😍😍😍
If it is light spicy how to get rid of it
Super 👌
TQ Amazing very super ❤❤❤
Super recipe mam
S mam different 💖💖💖
இதே மாதிரி பன்னீர் பிரட் ரோல் எப்படி செய்வது என்று upload panuga please
Mam I m u r new subscriber. I tried u r kovakkai gravy. It's came out very well. Awesome taste. Thank u for sharing this recipe
Wow yummy and tasty mouth 👄 watering recipe 👌 God bless you 😋 😍 all the best 😋 😍 👍 👌
Mam romba slim akitinga
food looks very tasty @
சூப்பர் அக்கா
Nice mam👌👌
Semmma 💖💖💖
😍😘👌