Similar Posts

49 Comments

  1. சோம்பேறி மீன் குழம்பு என்ன சொல்லிட்டு சாதாரண மீன் குழம்பு செஞ்சு வச்சிருக்கீங்க நான் கூட புதுசா எதுவும் இருக்கான்னு நினைச்ச

  2. கிழங்கான் மீன் tasty யா இருக்கும் … ஏன் அசிங்கமா ஒரு பேர்… சாப்பிடற பொருளுக்கு அப்படி சொல்ல கூடாது… வார்த்தை தான் முக்கியம்

  3. Naan ella neraum ippadi thane seiven.. Poondu vera poda maaten.. Naan super somberi 😂😂.. Thalicha vadagam pottu nalla ennai la seiven.. Adhanala eppadi senjalum super ah varum 😊

  4. எங்கள் திருவாரூர் பக்கம் இப்படி தான் மீன் குழம்பு வைப்போம் நீங்கள் கண்டு பிடித்த மாதிரி பேர் வைத்துஇருக் கிங்க

  5. அக்கா மீன் குழம்பு பேறே நல்ல இருக்கு அக்கா🥰 உங்கள் பேச்சு அருமை அக்கா

  6. அக்கா எங்க அண்ணா காதல் திருமணம் ஆச்சி எங்க அண்ணா சென்னை டிநகர்ல வேலை செய்யுராங்க நாங்க ரொம்ப ஏழ்மையான குடும்பம் அக்கா டிநகர் அல்லது தாம்பரம் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு கிடைக்குமா ஒரு
    7000 ல கிடைக்குமா அக்கா

Leave a Reply