தந்தூரி சிக்கன் | Tandoori chicken in Tamil | Chicken starters | Chicken recipes | Tandoori Recipes
#tandoorichicken #chickenrecipes #starterrecipes #tandoorirecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Tandoori chicken:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
Tandoori Masala powder:
Tandoori cauliflower:
Tandoori Kaalaan:
தந்தூரி சிக்கன்
தேவையான பொருட்கள்
மசாலா தயிர் கலவை செய்ய
வெங்காயம் – 1/2 நறுக்கியது
பூண்டு – 6 பற்கள் நறுக்கியது
இஞ்சி – 1 பெரிய துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
தயிர் – 300 கிராம்
தந்தூரி மசாலா – 2 மேசைக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy:
சிக்கன் ஊறவைக்க
சிக்கன்
உப்பு – 1 1/2 தேக்கரண்டி (Buy:
எலுமிச்சைபழச்சாறு – 1 பழம்
தயிர் கலவை
கரி துண்டு – 1
நெய் (Buy:
தந்தூரி சிக்கன் செய்ய
ஊறிய சிக்கன் துண்டுகள்
நெய் (Buy:
செய்முறை
1. மிக்ஸியில், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. பாத்திரத்தில் தயிர், தந்தூரி மசாலா தூள், அரைத்த விழுது, உப்பு சேர்த்து கலக்கவும்.
3. சிக்கன் துண்டுகள் மீது உப்பு, எலுமிச்சைபழச்சாறு, செய்த தயிர் கலவை சேர்த்து பிரட்டவும்.
4. சிக்கன் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
5. கரி துண்டை சுட்டு, நெய் ஊற்றி சிக்கனுடன் வைத்து 15 நிமிடம் மூடி வைக்கவும்.
6. பேன்’னில் நெய் ஊற்றி, ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு, 20 நிமிடம் மூடி வைக்கவும்.
7. சிக்கன் துண்டுகளை திருப்பி போட்டு, 20 நிமிடம் பேன்’னை மூடி சிக்கன்’னை வேகவைக்கவும்.
8. சிக்கன்’னை திருப்பி, நெய் தடவி, மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்
9. அருமையான தந்தூரி சிக்கன் தயார்
10. புதினா சட்னியுடன் பரிமாறவும்
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
25 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Wow so sweet madam very nice 👍
Home cooking
Tandoori Masala Powder
https://youtu.be/Qis8Mj0Ghto
அருமையானதந்தூரி
Mam oven la evvalavu neeram vaikanum
🙂
Edit pana Ena software use pandringa sis
I try this today sema super tq mam
Please tell thanthoori Powder
Thanthoori power epdi seiyanumnu sollalaye discription box la
Thank you ☺☺☺☺😘😘😘👸👸👼🏆🏆♥♥♣♥♥♥♥
Mam pls make grill chicken in grill pan
Can you share the puthuna chatni recipe
Mam today I try this recipe it's taste is awesome 😊 thank you for your recipe
Jim
I tried this tandoori very tasy ..I made tandoori many times watching someother youtube channel.. bt ur tandoori only gives original taste thanks 😊
Thanks mam Sunday naan Painna poren mam 😘😘😘😘😘🙋🙋🙋😘😘😘😘😘😘
Super sister. Pan link kodunga please. I am waiting akka.
Super
Super ah iruku sis taste semma ya iruku
Hi
Supper recipe mam .I love it.thank you
Lipstick over madam
Please show your childrens mam
Soooper
Really unga family romba lucky 😝🥰🔥♥️