பள்ளிபாளையம் சிக்கன் | Pallipalayam Chicken In Tamil | Chicken Fry | Chicken Recipes | South Indian Special Recipe |
#pallipalayamchicken #பள்ளிபாளையம்சிக்கன் #chickenfry #southindianspecialrecipe #chickenrecipes #tamilnaduspecialrecipe #pallipalayam #chicken #pallipalayamrecipe #eroadpallipalayamchicken #howtomakepallipalayamchicken #pallipalayamchickenintamil #specialpallipalayamchicken #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Pallipalayam Chicken:
Our Other Recipes:
சிக்கன் செங்கேசி:
தெலுங்கானா சிக்கன்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
பள்ளிபாளையம் சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/4 கிலோ எலும்பில்லாதது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – 10
கறிவேப்பிலை
தேங்காய் – 1 கப் மெல்லியதாக நறுக்கியது
சின்ன வெங்காயம் – 25 நறுக்கியது
தனியா தூள் – 2 தேக்கரண்டி
செய்முறை:
1. சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேங்காய் மெல்லியதாக நறுக்கியது சேர்த்து கலந்துவிடவும்.
3. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
4. பின்பு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
5. அடுத்து தனியா தூள் சேர்த்து கலந்து, பிறகு தண்ணீர் ஊற்றி மூடிவைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
6. பள்ளிபாளையம் சிக்கன் தயார்!
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
32 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
It was really delicious with simple steps .Thank you so much ma'am
I tried this, it will came so soft chicken and taste than junior kuppana hotel
Na panna colour Varave illa
மிளகாய் விதைகள் முற்றிலும் நீக்கப்பட வேண்டும்
I tried this and it came out so yummy mam. Thanks a lot 😊
பள்ளிபாளையம்சிக்கனில் கடுகு சீரகம்மல்லித்தூள் தேவை இல்லை.
Thank you very much dear. I tried this recipe its came very well. It was very tasty 👍
Super sister
Super ❤
😋 Simple & Tasty Pallipalayam Chicken Recipe at Home : https://youtu.be/lE6KhG5X_Ho
Mam I am from coonoor my name vasanthi ranganathan I am working from gest House this is very very use full me Mam thanks mam
நன்றி ❤️👍🙏
Oooo
L
Uga receipe romba pudekum
Sema mam arisi paruppu saatham pls….👍 kongu samayal in home cooking style🥰🥰🥰
Normal rice briyani podunge
Look so delicious! Wishing the one reading this a beautiful and blessed day. Love from YummyEatZ 🙂
Mam…munadi irundhathuku ipo slim aaitenga
Enaku rampa pidicha dish
🌷super🌷
முட்டை பனியாரம் ஒரு பனியாரசட்டியில் பன்னிக்க அந்த சட்டி பெயர் சொல்லுங்க…
Super recipe
Nice dish mam yummy
👍super
I enjoyed watching your cooking! Well done. It's great. big thumbs up👍Thanks for sharing ❤Let's keep in touch❤
Wow super mam 💓💓💓💓😋😋😋😋😋😋😋😋💓💓💓💓💓💓❤️❤️❤️❤️👍
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஹாய் அக்கா சூப்பர்
Super
Super mam
1st view…