பாசுந்தி | Basundi In Tamil | Sweet Recipes | Dessert Recipes | Milk Sweet Recipes | Easy Dessert Recipes | Easy Milk Sweets |
#basundi #பாசுந்தி #milksweetrecipes #sweetrecipes #dessertrecipes #howtomakebasundi #homemadebasundi #easymilksweets #sweets #milk #desserts #easydessertrecipes #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Basundi:
Our Other Recipes:
வாழைப்பழ தோசை:
சாக்லேட் பர்பி:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
பாசுந்தி
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
சர்க்கரை – 1/4 கப்
குங்கும பூ பால்
செய்முறை:
1. முதலில் ஒரு அகலமான நான்ஸ்டிக் பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் பாதியாக குறையும் வரையில் சீரான இடைவெளியில் தொடர்ந்து கிளறவும்.
2. பிறகு ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து மேலும் பால் கெட்டியாகும் வரை கிளறவும்.
3. அடுத்து குங்குமப்பூ பால் சேர்த்து கொதிக்க விடவும்.
4. பின்பு பாசுந்தியை பிரிட்ஜில் வைக்கவும்.
5. நறுக்கிய பிஸ்தா மற்றும் பாதாமை மேலே தூவி பாசுந்தியை ஜில்லென்று பரிமாறவும்.
6. பாசுந்தியை சூடாகவும் பரிமாறலாம்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
24 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Super mam ungala mathiri yaralaum samayal supera seiyave mudiyathu hands of you mam👌👌✋✋
Vow super Mam 👌👍
Indha sweet nightle panni fridge la vaikkalama
😋😋Gonna try this weekend
Yenna ipdi melinji poiteenga madam ?
I try this recipe mam,superb mam
Super 😍😍😍
Good one…. I couldn't recognize you… Great Transformation
Sis broccoli recipe poduga
Super mam my favourite basandi receipe going to try today itself
What to do with saffron? Soak in milk and then extract?
Wow thanks 😊
I tried today. It came out well and it's taste is soo good. Thanks for ur recipes mam. Keep rocking ☺
I was eagerly waiting for this recipe ma'am thank you so much 🙏
Looks delicious I'm going to try
Super super
Will try your version. Thank you so much…
சூப்பர் மா 👌
Super akka
My favorite ….
சூப்பர் அக்கா
I am waiting for this recipe long time mam finally ❤️❤️❤️❤️ tq ❤️❤️❤️ my fav dish
Super 💕💕💕
Super mam