மாம்பழம் ஸ்ரீகண்ட் | Mango Shrikhand In Tamil | Indian Dessert Recipes | Indian Sweet | Mango Recipe
மாம்பழம் ஸ்ரீகண்ட் | Mango Shrikhand In Tamil | Indian Dessert Recipes | Indian Sweet | Mango Recipe
#mambalamshrikhand #mangoshrikhand #மாம்பழம்ஸ்ரீகண்ட் #ஸ்ரீகண்ட் #indiandessert #shrikhandrecipe #mangorecipes #indiansweet #fruitdesert #sweetrecipes #dessertrecipes
#homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango Shrikhand:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
மாம்பழம் ஸ்ரீகண்ட்
தேவையான பொருட்கள்
மாம்பழம் – 1
கெட்டி தயிர்
பொடித்த சர்க்கரை – 1 மேசைக்கரண்டி
(Buy:
(Buy:
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy:
குங்கும பூ
செய்முறை
1. மாம்பழத்தை துண்டாக வெட்டி தோல் நீக்கவும்.
2. பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.
3. செய்த கெட்டி தயிர்’ரை துணியில் போட்டு நீரை வடிக்கவும்.
4. கெட்டி தயிர்’ரை பாத்திரத்தில் போட்டு, இதில் பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
5. இவற்றுடன் மாம்பழ விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
6. மாம்பழ ஸ்ரீகண்ட் தயார்.
7. பரிமாறும் பொழுது, கிளாஸ்’ஸில் முக்கால் பாகம் நிரப்பவும்.
8. இதன் மேல் மாம்பழ துண்டுகளை வைக்கவும்
9. இன்னும் சிறிதளவு ஸ்ரீகண்ட் கலவையை போட்டு, இதன் மேல் மாம்பழ துண்டுகள் மற்றும் குங்கும பூ தூவவும்.
10. இறுதியாக புதினா இலை வைத்து குளீரூட்டவும்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
32 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
delicious❤️
Can v use yogurt brought from shop ?
😍😘
Super ah unga samayal mam
Hi mam your. are. best in cooking and my favourite cooking channel is home cooking tamil
Super sister
Super I will try… 😋😋😋
Yummy recipe
Super excited easy ana recipe thank you very much Hema ji
Very nice
Neenga Tamil romba Azhaga peasurenga sister 😍😍😍😘😘
Looks so yummy mam😊👌👌
I said wowwwwwww automatically.😮😮
Superb that’s great
Super sisy
Super madam you are my inspiration … I love your all videos
very nice recipe. Kindly upload kitchen tour
Awesome 🤤
Super akka
Superb
Super
Nive sister keep rocking naanga support irukom ❤️🤗🥰
Woow! Delicious 😋👍🏻👍🏻
Very yummy
My favourite recipe
Hii aunty… Can you make video of chala bread aunty…??
Awesome looks good.will try sis.
Who like mango hit a like
awesome Mango Shrikhand recipe.. so delicious
First view 1 like 1 comments ☺️☺️ my favorite 😋😋🤤 super maa👌👍 very nice maa👍
First like
First comment first view