மிக்ஸ்டு ப்ரூட் கஸ்டர்டு | Mixed Fruit Custard In Tamil | Healthy Dessert Recipe | Custard Recipes |
மிக்ஸ்டு ப்ரூட் கஸ்டர்டு | Mixed Fruit Custard In Tamil | Healthy Dessert Recipe | Custard Recipes |
#mixedfruitcustard #மிக்ஸ்டுப்ரூட்கஸ்டர்டு #healthyrecipes #dessertrecipes #custardrecipes #fruitcustard #healthydessert #custarddesserts #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mixed Fruit Custard:
Our Other Recipes:
சாக்லேட் ஷேக் சன்டே:
ட்ரைபிள் புட்டிங்:
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
மிக்ஸ்டு ப்ரூட் கஸ்டர்டு
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 1 நறுக்கியது
மாம்பழம் – 1 நறுக்கியது
மாதுளை – 1 நறுக்கியது
வாழைப்பழம் – 2 நறுக்கியது
பால் – 1 லிட்டர்
கஸ்டர்டு பவுடர் – 3 தேக்கரண்டி
சர்க்கரை – 5 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு லிட்டர் பாலை கொதிக்க வைக்கவும்.
2. கொதித்த பாலில் சிறிது எடுத்து கப்பில் ஊற்றி, கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. பால் கொதிக்க ஆரம்பித்ததும் கஸ்டர்டு கலவையைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
4. பிறகு சர்க்கரை சேர்த்து, சரியான பதத்திற்கு வரும் வரை தொடர்ந்து கிளறவும்.
5. அடுப்பை அணைத்து கஸ்டர்டுடை ஆறவிடவும்.
6. பரிமாறும் கிண்ணத்தில் பழங்களை நிரப்பி அதன் மேல் கஸ்டர்டுடை ஊற்றவும்.
7. பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
source
Related posts
25 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Fruit payasam endrum sollalam poala?
💜💯
Thank you mam
I like you
Audio And video quality super…
Where to get custard powder sister??
Thanks mam 👌
Pls upload the gulob jamun cake recipe
Super
பிரமாதம் வாழ்க, வளர்க!
Nice pattima
Great
Kastan powter enathu
ஹாய் ஹேமா கரு நீங்கள் எப்படி நன்றாக இருக்கிறீர்கள் நான் இந்த செய்முறையை முயற்சிப்பேன், நிச்சயமாக நான் உங்களுக்குச் சொல்வேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I love this recipe
Could you please share the link to buy custard powder
Madam grape squash ready panrathu sollunga shop sales iku?
Mam rava la eathavathu sweet podunga
Looks yummy 😋
Custard powder na ennaga mam
My favourite mam❤️❤️❤️
Hi mam custard super so delicious sooo nice mam💗
Super
First view
Super recipe